God Is Among You

Dr. Paul Dhinakaran

My precious friend, the promise for today is from Deuteronomy 23:14, “The LORD your God moves about in your camp to protect you and to deliver your enemies to you.” Accordingly, our gracious God is a God who moves about you! 

In II Corinthians 6:16 & 18 the Lord mentions that when we touch no unclean things and separate ourselves from the wickedness, filth and discouragements of this world, then the Lord Himself will walk among us. He will be a Father to us and will keep us as His dear children. That’s why we have to offer ourselves as living sacrifices unto God - holy and acceptable to Him. Your body is the temple of the living God and as you surrender your body, your thoughts, your desires and your life to Jesus, He will literally walk in you through the Holy Spirit. You will become a living soul like Adam was! 

The life-giver Jesus Christ will inhabit your being and will transform you into a vessel that reflects His image. It will no longer be you but CHRIST living in you. Yes, the Lord Jesus will move in you and you will have your being in Him. Hence, you will be protected. Everything that is against you such as sin, slander and schemes of the wicked people and the devil will be crushed under your feet and brought to nothing. You will walk in perfect peace. It doesn’t end there! You will be taken to the levels of God’s blessing. So, be of good cheer!

PRAYER:

Precious Heavenly Father, thank You for walking among me. Lord, even now, I offer my body as a living sacrifice to You for You to live in me. Walk inside my spirit and give me the grace to have my being in You. Help me to have all Your protection today. Protect my soul, my home, my work, my finances, my relationships and the good reputation You have given me. Lord, preserve my anointing and bring me to the place of blessing which You have prepared for me.

In Jesus’ name, I pray. Amen.

தேவன் உங்கள் நடுவில் இருக்கிறார்

Dr. Paul Dhinakaran

அன்பானவர்களே, இன்றைய வாக்குத்தத்தம், "உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் பாளயத்திற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்" (உபாகமம் 23:14) என்று கூறுகிறது. இந்த வசனம் கூறுகிறபடி, கிருபையுள்ளவரான தேவன், உங்களைக் குறித்து மனதுருக்கம் கொள்கிறார்.

நாம் அசுத்தமானவற்றை தொடாமல், இவ்வுலகின் பொல்லாங்கிலிருந்தும், அழுக்கிலிருந்தும், மனமடிவினின்றும் தனியே பிரிந்து போகும்போது, தாமே நம் நடுவே உலாவுவதாக ஆண்டவர் கூறுகிறார் (2 கொரிந்தியர் 6:16, 17). அவர் நமக்கு தகப்பனாக இருந்து, தமக்கு அன்பான பிள்ளைகளாக நம்மை காத்துக்கொள்ளுவார். அதற்காக, நாம் நம்மையே தேவனுக்கு பரிசுத்தமும் அவரால் அங்கீகரிக்கப்படக்கூடியதுமான ஜீவபலிகளாக அர்ப்பணிக்கவேண்டும். உங்கள் சரீரமானது ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறது. உங்கள் சரீரத்தையும் சிந்தையையும் விருப்பங்களையும் உங்கள் வாழ்க்கையையும் நீங்கள் இயேசுவுக்கு ஒப்படைக்கும்போது, அவர் பரிசுத்த ஆவியானவர் மூலமாக மெய்யாகவே உங்களுக்குள்  உலாவுவார். ஆதாமைப் போல நீங்களும் ஜீவாத்துமாவாவீர்கள்.

ஜீவன் அளிக்கிறவரான இயேசு கிறிஸ்து உங்களுக்குள் வாசம்பண்ணி, தமது சாயலை பிரதிபலிக்கும் பாத்திரமாக உங்களை மாற்றுவார். இனி நீங்கள் அல்ல; கிறிஸ்துவே உங்களுக்குள் ஜீவிக்கிறார். ஆம், ஆண்டவராகிய இயேசு உங்களுக்குள் வருவார்; நீங்கள் அவருடைய வாசஸ்தலமாவீர்கள்; அதன் காரணமாக பாதுகாக்கப்படுவீர்கள். பாவமோ, பொல்லாத ஜனங்களும் பிசாசும் கொண்டு வரும் வீண்பழியோ, சதிகளோ எதுவாயினும் உங்கள் கால்களின் கீழ் நசுக்கப்பட்டு இல்பொருளாகும். நீங்கள் பூரண சமாதானமாயிருப்பீர்கள். அத்துடன் முடிவடைவதுமில்லை! தேவனுடைய ஆசீர்வாதங்களுக்குள் நீங்கள் உயர்த்தப்படுவீர்கள். ஆகவே, சந்தோஷமாயிருங்கள்!

ஜெபம்:

அன்புள்ள பரம தகப்பனே, என் நடுவே நீர் உலாவுகிறதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் எனக்குள் வாசம்பண்ணும்படி என்னுடைய சரீரத்தை உமக்கு ஜீவபலியாக அர்ப்பணிக்கிறேன். என் ஆவிக்குள் கடந்து வருவீராக. கிருபையாக எனக்குள் தங்கியிருப்பீராக. இன்று, என்னை எல்லாவிதங்களிலும் பாதுகாப்பீராக. என் ஆத்துமாவை, வீட்டை, வேலையை, பொருளாதாரத்தை, உறவுகளை, நீர் எனக்குத் தந்திருக்கும் நற்பெயரை பாதுகாத்துக்கொள்ளும். ஆண்டவரே, என் அபிஷேகத்தை தற்காத்தருளும். நீர் எனக்கென்று ஆயத்தமாக்கியிருக்கும் ஆசீர்வாதமான ஸ்தலத்துக்கு என்னை கொண்டுபோய் சேரும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

దేవుడు మీ మధ్య ఉన్నాడు!

Dr. Paul Dhinakaran

నా అమూల్యమైన స్నేహితులారా, నేటి వాగ్దానంగా, ద్వితీయోపదేశకాండము 23:14 వ వచనంలో, నీ దేవుడైన యెహోవా నిన్ను విడిపించుటకును నీ శత్రువులను నీకు అప్పగించుటకును నీ పాళెములో సంచరించుచుండును అన్న వచనం ప్రకారం మన కృపగల దేవుడు మీ మధ్యన సంచరించే దేవుడై యున్నాడు.


బైబిల్‌లో,  అందుకు దేవుడీలాగు సెలవిచ్చుచున్నాడు. నేను వారిలో నివసించి సంచరింతును...కావున మీరు వారి మధ్య నుండి బయలు వెడలి ప్రత్యేకముగా ఉండుడి; అపవిత్రమైనదానిని ముట్టకుడని ప్రభువు చెప్పుచున్నాడు... (2 కొరింథీయులకు 6:16,18)లో ప్రభువు, మనం ఏ అపవిత్రమైన వాటన్నిటిని ముట్టకుండా మరియు ఈ లోకంలోని దుష్టత్వం, అపవిత్రతను మరియు నిరాశల నుండి మనల్ని మనం ప్రత్యేకించుకున్నప్పు డు, ప్రభువు తానే స్వయంగా మన మధ్యన సంచరిస్తాడని సెలవిచ్చుచున్నాడు. ఆయన మనకు తండ్రిగా ఉంటాడు మరియు మనల్ని తన ప్రియమైన పిల్లలుగా మార్చుచున్నాడు. అందుకే మనల్ని మనం పవితంగాను మరియు ఆయనకు అంగీకారంగాను మరియు ప్రీతికరంగాను ఉండునట్లు దేవునికి సజీవయాగమైన బలిగా సమర్పించుకోవాలి. మీ శరీరం జీవము గల దేవుని ఆలయమై యున్నారు గనుకనే, మీరు మీ శరీరాన్ని, మీ తలంపులను, మీ కోరికలను మరియు మీ జీవాన్ని యేసుప్రభువునకు సమర్పించుకున్నప్పుడు, ఆయన నిజంగా పరిశుద్ధాత్మ ద్వారా మీలో సంచరిస్తాడు. మీరు ఆదాము వలె జీవాత్మగా మారుతారు! 


నా ప్రియులారా, జీవాత్మయైన యేసుక్రీస్తు మీలో నివసిస్తున్నందున మిమ్మల్ని ఆయన స్వరూపాన్ని ప్రతిబలింపజేయు పాత్రగా మార్చినప్పుడు, ఇకను జీవించువారు మీరు కాదు, క్రీస్తు మీలో జీవించుచున్నాడు అని చెప్పగలరు. అవును, ప్రభువైన యేసు మీలో సంచరించినప్పుడు మీరు ఆయనలో జీవిస్తారు. కాబట్టి, పాపం, అపవాది క్రియలు మరియు దుష్టుల పన్నాగం మరియు సాతాను యొక్క కుతంత్రముల వంటివి, మీకు వ్యతిరేకంగా ఉన్నవాటన్నిటిని మీ కాళ్ల క్రింద చితుకత్రొక్కబడతాయి మరియు సమస్తము నిర్మూలము చేయబడుతుంది. మీరు పరిపూర్ణమైన సమాధానంతో నడుస్తారు లేక జీవిస్తారు. మీ దుఃఖ దినములు అంతటితో సమాప్తమగుతాయి. తద్వారా, దేవుని ఆశీర్వాదాల ఉన్నత స్థాయిల వైపునకు మీరు నడిపించబడతారు. కాబట్టి, ధైర్యంగా ఉండండి. నేటి వాగ్దానము దేవుడు మిమ్మును మరియు మీ కుటుంబమును దీవించును గాక.


ప్రార్థన:


ప్రశస్తమైన మా పరలోకపు తండ్రీ, మా మధ్య సంచరించుచున్నందుకై నీకు వందనాలు. ప్రభువా, ఇప్పుడు కూడా, నీవు మాలో నివసించునట్లుగా, మా శరీరాన్ని సజీవబలి యాగముగా నీకు సమర్పిస్తున్నాము. దేవా, మా ఆత్మలో సంచరించుటకును మరియు నీలో మేము జీవించుటకును మాకు అటువంటి కృపను దయచేయుము. ప్రభువా, నేడు నీ రక్షణానందమును పొందుకొనునట్లుగా మాకు సహాయం చేయుము. దేవా, మా ఆత్మను, ఇంటిని, పనులను, మా ఆర్థిక పరిస్థితులను, మా సంబంధాలను మరియు నీవు మాకు ఇచ్చిన మంచి పేరును సమస్తమును కాపాడుము. ప్రభువా, మా అభిషేకమును కాపాడుము మరియు నీవు మా కొరకు సిద్ధపరచిన దీవెనల వైపునకు మమ్మును నడిపించుమని యేసయ్య ఉన్నతమైన నామమున ప్రార్థించుచున్నాము తండ్రీ, ఆమేన్.

परमेश्वर आपके बीच में है!

Dr. Paul Dhinakaran

मेरे अनमोल मित्र, आज की प्रतिज्ञा व्यवस्थाविवरण 23:14 से है, ‘‘तेरा परमेश्वर यहोवा तुझ को बचाने और तेरे शत्रुओं को तुझ से हरवाने को तेरी छावनी के मध्य घूमता रहेगा।’’ उसी के अनुसार, हमारा अनुग्रहकारी परमेश्वर एक ऐसा परमेश्वर है जो आपके बीच में चलता है! 2 कुरिन्थियों 6:16 और 18 में प्रभु उल्लेख करते हैं कि जब हम किसी अशुद्ध वस्तु को नहीं छूते हैं और अपने आप को इस संसार की दुष्टता, गंदगी और निराशा से अलग करते हैं, तब प्रभु स्वयं हमारे बीच चलेंगे। वह हमारे लिए एक


पिता होगा और हमें अपने प्रिय बच्चों के रूप में रखेगा। इसलिए हमें स्वयं को परमेश्वर के लिए जीवित बलिदान के रूप में अर्पित करना है - पवित्र और उसके सदृश्य होना है। आपका शरीर जीवित परमेश्वर का मंदिर है और जैसे ही आप अपने शरीर, अपने विचारों, अपनी इच्छाओं और अपने जीवन को यीशु को सौंपते हैं, वह सचमुच पवित्र आत्मा के माध्यम से आप में चलेगा। आप एक जीवित आत्मा बन जाएंगे जैसे आदम था!


जीवन देने वाला यीशु मसीह आपके अस्तित्व में वास करेगा और आपको एक पात्र में बदल देगा जो उसकी छवि को दर्शाता है। यह अब आप नहीं होंगे बल्कि आप में रहने वाला मसीह होगा। हां, प्रभु यीशु आप में वास करेंगे और आप उसमें बने रहेंगे। इसलिए, आपकी रक्षा की जाएगी। जो कुछ आपके विरुद्ध है, जैसे पाप, निन्दा और दुष्ट लोगों की षड़यन्त्र और शैतान आपके पाँव तले कुचल दिए जाएँगे और शून्य कर दिए जाएँगे। आप पूर्ण शांति से चलेंगे। यह वहाँ तक समाप्त नहीं होता! आपको परमेश्वर के आशीष के स्तर तक ले जाया जाएगा। इसलिए आनन्दित रहें!


प्रार्थना:


अनमोल स्वर्गीय पिता, मेरे बीच चलने के लिए धन्यवाद। हे प्रभु, अब भी, मैं अपने शरीर को एक जीवित बलिदान के रूप में आपके लिए अर्पित करता हूं ताकि आप मुझमें निवास करें। मेरी आत्मा के अंदर चलें और मुझे आप में रहने का अनुग्रह दें। आज आपकी सारी सुरक्षा पाने में मेरी मदद करें। मेरी आत्मा, मेरे घर, मेरे काम, मेरे वित्त, मेरे रिश्तों और आपके द्वारा दी गई अच्छी प्रतिष्ठा की रक्षा करें। हे परमेश्वर मेरे अभिषेक की रक्षा करें, और मुझे आशीष के उस स्थान में ले आएं जो आप ने मेरे लिये तैयार किया है। यीशु के नाम में, मैं प्रार्थना करता हूँ। आमीन!

ദൈവം നിങ്ങളുടെ മദ്ധ്യേ ഉണ്ട് tamil

Dr. Paul Dhinakaran

എന്റെ വിലയേറിയ സുഹൃത്തേ, ഇന്നത്തെ വാഗ്ദത്തം ആവർത്തനപുസ്‌തകം 23:14-ൽ നിന്നുള്ളതാണ്. “നിന്റെ ദൈവമായ യഹോവ നിന്നെ രക്ഷിപ്പാനും ശത്രുക്കളെ നിനക്കു ഏല്പിച്ചുതരുവാനും നിന്റെ പാളയത്തിന്റെ മദ്ധ്യേ നടക്കുന്നു." അതനുസരിച്ച്, നമ്മുടെ കൃപയുള്ള ദൈവം നിങ്ങളെ ചുറ്റി സഞ്ചരിക്കുന്ന ദൈവമാണ്!

II കൊരിന്ത്യർ 6:16,17 - ൽ കർത്താവ് പരാമർശിക്കുന്നു, നാം അശുദ്ധമായ വസ്തുക്കളൊന്നും തൊടാതെ ദുഷ്ടതയിൽ നിന്നും മാലിന്യങ്ങളിൽ നിന്നും ഈ ലോകത്തിന്റെ നിരുത്സാഹങ്ങളിൽ നിന്നും നമ്മെത്തന്നെ വേർപെടുത്തുമ്പോൾ കർത്താവ് തന്നെ നമ്മുടെ ഇടയിൽ നടക്കും. അവൻ നമുക്ക് പിതാവായിരിക്കും, നമ്മെ അവന്റെ പ്രിയപ്പെട്ട മക്കളായി നിലനിർത്തും. അതുകൊണ്ട് നാം നമ്മെത്തന്നെ ദൈവത്തിന് ജീവനുള്ള - വിശുദ്ധവും അവന് സ്വീകാര്യവുമായ യാഗങ്ങളായി സമർപ്പിക്കേണം. നിങ്ങളുടെ ശരീരം ജീവനുള്ള ദൈവത്തിന്റെ ആലയമാണ്, നിങ്ങളുടെ ശരീരവും ചിന്തകളും ആഗ്രഹങ്ങളും ജീവിതവും യേശുവിന് സമർപ്പിക്കുമ്പോൾ, അവൻ അക്ഷരാർത്ഥത്തിൽ പരിശുദ്ധാത്മാവിലൂടെ നിങ്ങളിൽ നടക്കും. നിങ്ങൾ ആദാമിനെപ്പോലെ ഒരു ജീവനുള്ള ആത്മാവായി മാറും!

ജീവദാതാവായ യേശുക്രിസ്തു നിങ്ങളുടെ ഉള്ളിൽ വസിക്കുകയും അവന്റെ പ്രതിച്ഛായയെ പ്രതിഫലിപ്പിക്കുന്ന ഒരു പാത്രമായി നിങ്ങളെ മാറ്റുകയും ചെയ്യും. അത് ഇനി നിങ്ങളല്ല, നിങ്ങളിൽ ജീവിക്കുന്ന ക്രിസ്തുവായിരിക്കും. അതെ, കർത്താവായ യേശു നിങ്ങളിൽ ചലിക്കും, നിങ്ങൾ അവനിൽ ആയിരിക്കും. അതിനാൽ, നിങ്ങൾ സംരക്ഷിക്കപ്പെടും. പാപം, പരദൂഷണം, ദുഷ്ടന്മാരുടെയും പിശാചിന്റെയും കുതന്ത്രങ്ങൾ തുടങ്ങി നിങ്ങൾക്കെതിരെയുള്ളതെല്ലാം നിങ്ങളുടെ കാൽക്കീഴിൽ ചതഞ്ഞരഞ്ഞുപോകും. നിങ്ങൾ തികഞ്ഞ സമാധാനത്തോടെ നടക്കും. ഇത് അവിടെ അവസാനിക്കുന്നില്ല! ദൈവത്തിന്റെ അനുഗ്രഹത്തിന്റെ തലങ്ങളിലേക്ക് നിങ്ങളെ കൊണ്ടുപോകും. അതിനാൽ, ധൈര്യമായിരിക്കുക!

PRAYER:
വിലയേറിയ സ്വർഗ്ഗീയപിതാവേ, എന്റെ ഇടയിൽ നടന്നതിന് നന്ദി. കർത്താവേ, അങ്ങ് എന്നിൽ വസിക്കുന്നതിനായി ഞാൻ എന്റെ ശരീരം അങ്ങേക്കു ജീവനുള്ള യാഗമായി അർപ്പിക്കുന്നു. എന്റെ ആത്മാവിന്റെ ഉള്ളിൽ നടക്കുകയും, ഞാൻ അങ്ങിൽ വസിപ്പാൻ കൃപ നൽകുകയും ചെയ്യേണമേ. ഇന്ന് അങ്ങയുടെ എല്ലാ സംരക്ഷണവും ലഭിക്കാൻ എന്നെ സഹായിക്കേണമേ. എന്റെ ആത്മാവ്, എന്റെ വീട്, എന്റെ ജോലി, എന്റെ സാമ്പത്തികം, എന്റെ ബന്ധങ്ങൾ, അങ്ങ് എനിക്ക് നൽകിയ നല്ല പ്രശസ്തി എന്നിവ സംരക്ഷിക്കേണമേ. കർത്താവേ, എന്റെ അഭിഷേകം കാത്തുസൂക്ഷിക്കുകയും അങ്ങ് എനിക്കായി ഒരുക്കിയിരിക്കുന്ന അനുഗ്രഹ സ്ഥലത്തേക്ക് എന്നെ കൊണ്ടുവരികയും ചെയ്യേണമേ.

യേശുവിന്റെ നാമത്തിൽ ഞാൻ പ്രാർത്ഥിക്കുന്നു. ആമേൻ