Select Your Language
  • English
  • தமிழ்
  • हिंदी
  • తెలుగు
  • മലയാളം

YOUNG PARTNERS’ PLAN

  • Wisdom

  • Prosperity

  • Protection

In the world today, each child and young person face great temptations and vicious allurements, which destroy their life. In order to protect them from all the evil influences it is essential to keep them before the Lord in prayer till they enter into adulthood. So for this purpose the Young partners plan has been operated in Jesus Calls since 1985 for the protection and blessing of each child who is enrolled in this plan.

As a child is enrolled as a Young Partner with the Lord Jesus prayer is offered once everyday in the Prayer Tower daily till they attain 25 years or until they get married. The prayer is based on the prayer of Jabez found in 1 Chronicles 4:10: Protection, Prophetic wisdom and Prosperity in life.

  • Divine protection from the evils of this world (John 17:15)

  • Divine wisdom to shine in their studies (Isaiah 54:13)

  • Divine prosperity to enable them to flourish in their life (Psalm 115:14)

ANYONE AT ANY AGE FROM BIRTH TILL THE AGE OF 25 CAN BE ENROLLED

Dr Paul Dhinakaran and family pray for them personally once in their lifetime. On their birthdays they would receive a prayer from the Prayer Intercessor of Jesus Calls. Each Young partner receives a Biblical promise bearing certificate.

The offerings given by each Young partner is used to meet the expenses of Jesus Calls to serve the millions of broken hearted people who approach it for prayers, comfort, counselling, direction, training all the 24 hours daily. We pray that whatever donation a Young partner gives or is given on their behalf, be blessed and multiplied by our Lord to bless millions of people. May He take all those blessings that He gives the people and place it upon each Young partner to enable him/ her to enjoy a 1000 times increase of blessings in their life. (Deuteronomy 1:11).

As you support the mission yourself or enroll your child as a young partner to support this mission as a young partner the Lord has promised to bless your child according to the prayer of Jabez in 1 Chronicles 4:10 by

  • Providing the blessing of wisdom and knowledge

  • Providing protection from the evils of the world

  • Providing a blessed future in one’s life.

To make this happen the Prayer Intercessor in the Prayer Tower prays for each young partner once a day for this verse to be fulfilled by God in their life. The Dhinakarans also pray for the blessings of the young partner.

Here is a testimony of one such partner who is blessed in life through this plan:

Overflowing favor of God and men

“I am a Young Partner. In 2012, I scored 10/10 in my 10th class and I desired to take up medicine. So, I joined Inter taking BIPC (2012-2014 batch). In my final exams, I scored 958/ 1000 but my EAMCET marks pulled me down. I got 89/160 in it. I thought I will get a medical seat in some private college but that too was doubtful. When I went for counselling, there was just one seat left and I knew it was given by God Himself. It was in my dream college. But God has done this miracle in my life by giving me more than what I had prayed for. I did my MBBS (2014- 2020 batch).

I thank Dr Paul for immediately replying my mails and for all the prayers. All praise be to God.

- Mahitha Lampimukhi , Rajahmundry

For more details:

  • Jesus Calls Prayer Tower in your area

  • Call: 044 23456677.(7am - 9pm, IST)

  • Address : Prayer Tower,16, D.G.S. Dhinakaran Road, Chennai 600 028

Send your photo to [email protected] with your name,date of birth and mobile number. This is required for attesting on the YPP certificate for you.

YOUR SMALL CONTRIBUTION CAN MAKE A HUGE DIFFERENCE!

IF YOU HAVE ENTERED 21 YEARS OF AGE PLEASE CLICK HERE:

For Prayer Help (24x7) - 044 45 999 000

Share with your friends:

என் பிள்ளை எதிர்காலத்தில் நன்றாக வாழ்வதற்கு நான் என்ன செய்யலாம்?

தான் அதிகம் படிக்காததால் மகள் கீர்த்தியை எப்படியாவது படிக்க வைக்கவேண்டும் என்ற ஆசை அம்மா பிந்துவுக்கு இருந்து வந்தது. ஆனால், பிள்ளை எவ்வளவுதான் முயற்சித்தாலும் அவளால் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் வாங்க இயலவில்லை.

அது மட்டுமல்ல, படிப்பைக் குறித்தும் மற்ற பொதுவான விஷயங்களிலும் கீர்த்தி அதிகம் பயந்தாள். அடுத்த ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுத இருந்ததால் மகளைக் குறித்த கவலை அம்மா பிந்துவுக்கு அதிகமானது.

பல்வேறு நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் பார்க்கும்போது, 'இயேசு அழைக்கிறார்' நிகழ்ச்சியைக் குறித்தும் பிந்து அறிந்துகொண்டார்கள். அதில் பேசப்படும் வார்த்தைகள் மனதுக்கு மிகுந்த ஆறுதலையும் தைரியத்தை அளித்தன. அந்த நிகழ்ச்சியில், படிக்கும் பிள்ளைகளின் ஞானத்திற்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாக கூறப்பட்டது.

அப்போது சென்னையில் இருந்த பிந்து, தொலைக்காட்சியில் காட்டப்பட்ட முகவரியிலுள்ள ஜெப கோபுரத்திற்குச் சென்றார்கள். படிக்கும் பிள்ளைகளுக்கான பிரார்த்தனையை குறித்து விசாரித்தபோது, இளம் பங்காளர் என்ற திட்டம் இருப்பதாக ஜெப கோபுரத்தில் கூறினார்கள். அதில் பெயர் சேர்க்கப்படும் பிள்ளைகளுக்கு கடவுள், ஞானத்தை அளித்து, பாதுகாத்து, வாழ்வில் உயர்த்தும்படி தினமும் பிரார்த்திப்பதாகவும் கூறினார்கள். பிந்து, தன் மகள் கீர்த்தியை இளம் பங்காளர் திட்டத்தில் சேர்த்தார்கள்.

அதன் பின்னர் மகளின் நடத்தை மற்றும் படிப்பில் மாற்றம் ஏற்படுவதை ஒரு தாயாக பிந்துவால் காண முடிந்தது. கீர்த்தி, இப்போது தேவையில்லாமல் எதற்கும் பயப்படுவதில்லை. தைரியமான இளம்பெண்ணாக வளர்ந்தாள். படிக்கும் பாடங்கள் அவள் மனதில் பதிந்து, நினைவில் நின்றன. பத்தாம் வகுப்பில் முதல் தர மதிப்பெண்கள் பெற்றாள். தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றாள்.

எஞ்ஜினியரிங் சேர்ந்த கீர்த்தி, கம்ப்யூட்டர் சயன்ஸ் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றாள். அவளுக்கு 2021ம் ஆண்டு டிசிஎஸ் (TCS)என்ற பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் பணி கிடைத்துள்ளது.

மகளது வாழ்வில் எட்டியுள்ள உயரத்தைக் கண்டு அம்மா பிந்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறார்கள். தற்போது கர்நாடக மாநிலம் பீதர் பகுதியில் வசிக்கும் அவர்கள், அங்கிருக்கும் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தில் இளம் பங்காளர் திட்டத்தில் சேர்ந்ததன் மூலம் கடவுள் தன் மகளை ஆசீர்வதித்துள்ளது குறித்த சாட்சியை பகிர்ந்துகொண்டுள்ளார்கள்.

உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும் (ஏசாயா 54:13)

நம் பிள்ளைகளை நாம் நேசிப்பதைக் காட்டிலும் ஆண்டவர் அதிகமாக நேசிக்கிறார்; அவர்கள் பேரில் அக்கறையாய் இருக்கிறார். ஆகையால், பிள்ளைகளை அவரது கரங்களில் அர்ப்பணிப்பதே நாம் செய்யக்கூடிய ஞானமான காரியம்!

தேர்வுகளில் உயர் வெற்றி பெற இயலாத பிள்ளைகள், மனமுடைந்து போகிறார்கள்; சிலர் தவறான முடிவுகளையும் எடுக்கிறார்கள். தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான தெய்வீக ஞானத்தை அளிக்க ஆண்டவரால் மட்டுமே முடியும் (யாக்கோபு 1:5; கொலோசெயர் 3:2)

பல பிள்ளைகள் பல்வேறு உடல் பெலவீனங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். நல்ல ஆரோக்கியம் இருந்தால்தான் படிப்பில் கவனம் செலுத்த முடியும். ஆண்டவரால் நம் பிள்ளைகளை நற்சுகத்தோடு பாதுகாக்க முடியும் (யாத்திராகமம் 15:26)

இவ்வுலகம் பொல்லாங்கனாகிய பிசாசுக்குள் கிடக்கிறது. நம் பிள்ளைகளை உலகின் தீமைகளுக்கு விலக்கி பாதுகாக்க ஆண்டவரால் மட்டுமே முடியும் (1 நாளாகமம் 4:10).

உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் செய்வது...

உங்கள் பிள்ளைகளை இளம் பங்காளராக இணைப்பதன் மூலம் அவர்களை ஆண்டவருடைய பராமரிப்புக்குள் ஒப்படைக்கிறீர்கள்.

பிள்ளைகள் பெயரில் 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்திற்கு நன்கொடை அளிப்பதன் மூலம் ஆண்டவருக்கென்று கொடுக்கும் பழக்கத்தை அவர்களுக்கு ஏற்படுத்துகிறீர்கள்

உங்கள் பிள்ளைகளுக்கு 'இயேசு அழைக்கிறார்' ஊழியம் செய்வது...

"பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்" (3 யோவான் 2) என்ற வேத வசனத்தின்படி பிள்ளைகள் எல்லா ஆசீர்வாதங்களையும் பெறும்படி,

இளம் பங்காளராக இணையும் பிள்ளைகளின் பெயர்களை 'இயேசு அழைக்கிறார்' ஜெப கோபுரத்தில் ஆண்டவர் சமுகத்தில் ஜெப வீரர்கள் அனுதினமும் உச்சரித்து ஜெபிக்கிறார்கள்.

Dr. பால் தினகரன் குடும்பத்தினரும் இளம் பங்காளர்களுக்காக தினமும் விசேஷமாக ஜெபிக்கிறார்கள்.

இளம் பங்காளரின் பிறந்தநாளின்போது ஜெப கோபுரத்திலிருந்து ஜெப வீரர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்தி ஜெபிப்பார்கள்.

இளம் பங்காளரின் தனிப்பட்ட ஜெபக் குறிப்புகளுக்காகவும் விசேஷமாக ஜெப வீரர்கள் ஜெபிப்பார்கள்.

ஜெப கோபுரங்களில் நடக்கும் மாணவர் / வாலிபர் கூட்டங்களில் கலந்துகொள்ள இளம் பங்காளருக்கு அழைப்பு அனுப்பப்படுகிறது.

தினமும் SMS மூலம் வாக்குத்தத்தம் அனுப்பப்படுகிறது.

இளம் பங்காளர் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

உங்கள் பிள்ளைகளுக்கு ஆண்டவர் செய்வது...

இறைவனின் தமது திருக்கரங்களால் பிள்ளைகளை பாதுகாப்பார்.

ஞானம், அறிவு, ஞாபக சக்தி இவற்றை அளித்து அவர்கள் கல்வி பொறுப்பை முழுவதுமாக ஏற்றுக்கொள்வார்.

வறுமையற்ற, நோயற்ற ஆனால் செழிப்பும் பிரகாசமும் நிறைந்த எதிர்காலத்தை அருளிச் செய்வார்.

ஆண்டவரிடமிருந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்ட இளம் பங்காளர்களுள் சிலரின் சாட்சிகள்

தந்தையைப் போல் தாங்கிய ஆண்டவர்

நான் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்துவிட்டேன். மருத்துவருக்கு உதவியாளராக பணிபுரிவதற்கான (B.Sc., Physician Assistant) பட்டப்படிப்பு முடித்திருந்தேன். மதுரை நேரு நகரில் நான் வசிக்கும் பகுதியில் 'இயேசு அழைக்கிறார்' ஜெப கோபுரம் அமைந்துள்ளது. அங்கு சென்று எனக்கு வேலை கிடைக்கும்படி ஜெபிக்குமாறு கேட்டுக்கொண்டேன். அங்கிருந்த சகோதரி, இளம் பங்காளர் திட்டத்தை எனக்கு அறிமுகம் செய்தார்கள்.இளம் பங்காளர்களுக்காக தினமும் ஜெப கோபுரத்தில் ஜெபிப்பார்கள் என்று தெரிந்து கொண்டு 2020ம் ஆண்டு இளம் பங்காளராக இணைந்தேன். முதலில் மருத்துவமனையில் வேறு பிரிவிலும், பிறகு என் படிப்புக்கேற்ற வேலையும் கிடைத்தது.தாய், தகப்பனில்லாத என்னை ஜெப வீராங்கனைகள் மிகவும் நேசித்து எனக்காக தொடர்ந்து ஜெபித்தனர். ஜெப கோபுரத்தில் நடைபெறும் UTurn வாலிபர் கூட்டத்திலும் கலந்து கொண்டு ஜெபித்தேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் தியான அறையில் ஜெபித்து வந்த என்னை ஆண்டவர் தமது ஆவியினால் நிறைத்தார்.ஆண்டவரை அறிந்த ஒருவரே எனக்கு வாழ்க்கைத் துணையாக வேண்டும் என்று வாஞ்சித்து ஜெபித்து வந்தேன். ஆண்டவரின் சித்தத்துக்கு என் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து ஜெபித்த எனக்கு, சுற்றத்தார் மத்தியில் வெட்கப்படாதபடி நல்ல இல்லறவாழ்க்கையை அவர் அருளிச்செய்துள்ளார்.- M. சோனியா சார்லஸ் பிரௌன்சன், மதுரை.

விரும்பிய படிப்பில் இடம்

நான் ஓர் இளம் பங்காளர். கடந்த 2020ம் ஆண்டு காருண்யா பல்கலைக்கழகத்தில் எஞ்ஜினியரிங் பட்டம் பெற்றேன். கொரோனா பெருந்தொற்று காலமாக இருந்தபடியால் மே மாதம் வரைக்கும் எனக்கு எந்த நிறுவனத்திலும் பணி வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆகவே, நான் சிறிது ஏமாற்றமடைந்தேன். எனக்கு பணி வாய்ப்பு கிடைக்கவேண்டுமென்று ஊக்கமாக ஜெபித்தேன். நவம்பர் மாதத்தில் விப்ரோ (WIPRO)நிறுவனத்தில் நான் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். அது மிகவும் ஆச்சரியத்தை அளித்தது.ஆனாலும் என் மனதில் ஏதோ ஒரு திருப்தியின்மையை உணர்ந்தேன். மேற்படிப்பு படிக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. நான் இளம் பங்காளராக இருந்தபடியினால் டெல்லியிலுள்ள இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்திற்குச் சென்று எனக்காக ஜெபிக்கும்படி ஜெப வீரர்களை கேட்டுக்கொண்டேன்.நான் பட்டமேற்படிப்பு படிப்பதற்கு மூன்று பல்கலைக்கழகங்களில் விண்ணப்பிக்க முடிவு செய்தேன். அந்த மூன்றில் ஒரு பல்கலைக்கழகத்தில் ஆண்டவர் எனக்கு பட்டமேற்படிப்பில் இடம் தர வேண்டுமென ஜெபித்து வந்ததேன். ஆண்டவர் நான் தெரிவு செய்திருந்தவற்றில் மிகவும் சிறந்த விஸ்கான்ஸின்-மேடிசன் என்ற அமெரிக்க பல்கலைக்கழகத்தில் (University of Wisconsin-Madison) எனக்கு பட்டமேற்படிப்பில் இடம் கிடைக்க உதவினார்.-லுப்டவிஷா நேடாம், டெல்லி.

ஆண்டவர் தந்த விடுதலை

2015ம் ஆண்டு நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போதிலிருந்து இரவு என் காதுகளில் யாரோ பேசுவதுபோன்று சத்தம் கேட்கும். அதனால் இரவு நேரங்களில் உறங்க முடியாமல் அவதிப்பட்டேன். பல ஆண்டுகள் இந்தப் பிரச்னை தொடர்ந்தது.2021ம் ஆண்டு 'இயேசு அழைக்கிறார்' ஜெப வீரர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். அவர்களிடம் பிரச்னையை கூறியபோது, எனக்காக ஜெபித்துவிட்டு, மறுநாள் எங்கள் பகுதியில் (அஸ்ஸாம், திபு)இருக்கும் ஜெப கோபுரத்திற்கு வந்து ஜெபிக்கும்படி அழைத்தார்கள்.அங்கு நான் சென்று ஜெபித்தேன். 'இயேசு அழைக்கிறார்' இளம் பங்காளராக இணைந்தேன். அன்றிலிருந்து என் காதுகளில் யாரோ பேசுவதுபோன்ற உணர்வு நின்றது. நான் நிம்மதியாக உறங்குகிறேன். தற்போது பட்டப்படிப்பு படித்து வருகிறேன்.-- சாரா ஹன்ஸிங், திபு, அஸ்ஸாம்.

கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார் (சங்கீதம் 115:14)

ஆண்டவர் இதுபோன்ற அற்புதங்களை உங்கள் பிள்ளைகள் வாழ்விலும் செய்து ஆசீர்வதிக்க வல்லவராயிருக்கிறார்.

இந்த இணைப்பின் மூலம் இயேசு அழைக்கிறார் இளம் பங்காளராக இணைந்து கொள்ளலாம்.

  • 90154 55455 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் (missed call)கொடுத்து (அல்லது)

  • 97919 34442 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பி (அல்லது)

  • உங்கள் பகுதியில் அமைந்துள்ள 'இயேசு அழைக்கிறார்' ஜெப கோபுரத்தில் (அல்லது) ஜெப கோபுரம், 16, டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சென்னை 600 028 என்ற முகவரிக்கு தபால் மூலம் தொடர்பு கொண்டு இளம் பங்காளராக இணைந்து கொள்ளலாம்.

YOUR SMALL CONTRIBUTION CAN MAKE A HUGE DIFFERENCE!

For Prayer Help (24x7) - 044 45 999 000

Share with your friends:

Jesus Calls is a ministry that prays for the people irrespective of caste, creed, religion, or nationality. Founded by Bro.D.G.S Dhinakaran and led by Dr. Paul Dhinakaran today this mission has continued through 4 generations of the Dhinakarans, the ministry is fulfilling the mission of love and compassion to wipe the tears of millions and millions of people purely through prayers and the prophetic words of the Dhinakarans and the Prayer Intercessors.

The mission of Calls is praying for all broken-hearted people to receive comfort (Isaiah 61:7), care (Mathew 9:35,36), pray, encourage through God’s word about the sacrifice and victory of the Lord Jesus and the testimonies of His wonders through His love (Rev 12:10,11).

We offer the services through the TV programs, TV channel, online platforms, video on demand, public Prayer Festivals, 24x7 all year round Telephone Prayer Towers in 12 languages (English, Telugu, Tamil, Hindi, Marathi, Sinhala, Oriya, Bengali, Malayalam, Kannada, Gujarati, Punjabi), reply to prayer requests through letters by postal mail, email, house visits by Field Ambassadors, one on one personal prayers by the Dhinakarans at the Blessing services, Prayer Towers and Partner meets, feeding the poor, supporting to build churches in villages and caring for poor Pastors’ children and in times of their sickness, clothing the poor children, caring for the elderly through the old-age care home, the tuition centers for poor children, the rehabilitation mission of skill training for transgenders and poor women driving training and job placements for poor youth, building houses for the homeless poor with clean water, roads and self business helps, health care for the sick through the hospital and medical missions, therapy for physically challenged children and much more.

ALL THESE SERVICES ARE OFFERED FREE. PRAYER INTERCESSORS ARE AVAILABLE TO PRAY FOR PEOPLE ALL THE 24 HOURS

Through all these, we serve several million people each year across India and by partnering with associates across the world in other countries. Only heaven will know how many have been blessed. We serve but it’s God who blesses as we minister to people by the power of the Holy Spirit.

And so it takes Jesus Calls to incur huge expenses to pay for the salaries of several hundred staff each month, TV airtime in several different commercial networks and cable platforms to care for all people, postage, IT systems & phone infrastructure, Computer storage to deal with millions of records of videos, audio, and data to bless millions from generation to generation, buildings, and rentals for 120 Prayer Towers build 100s of churches and houses etc. Also, the Dhinakarans work to care for several thousands of poor, feeding, educating, clothing, training in skills and building houses & providing support to start businesses to the homeless .

Most of its support is from India and few Indians and Sri Lankans living abroad. All the money received as Thanksgiving offerings to Jesus Calls (JCP) and through facets (YPP, FBP, BBP, Prayer Tower Building fund, Magazine subscription etc) from partners like you, go towards meeting these expenditures.

As you support the mission yourself or enroll your child as a young partner to support this mission as a young partner the Lord has promised to bless your child according to the prayer of Jabez in 1 Chronicles 4:10 by

  • Providing the blessing of wisdom and knowledge

  • Providing protection from the evils of the world

  • Providing a blessed future in one’s life.

To make this happen the Prayer Intercessor in the Prayer Tower prays for each young partner once a day for this verse to be fulfilled by God in their life. The Dhinakarans also pray for the blessings of the young partner.

Alisha, young partner from Maharashtra shares:

“I am from Nagpur and I was very weak in my studies in my childhood. During that time my parents enrolled me in YPP. After this, I gained an interest in my studies and I was able to easily grasp and increase memory which helped greatly in my subjects. As a result, I started excelling in my studies and I understood that people were praying for me daily. As my 10th Board exams were coming up, I wrote a letter to Dr Paul Dhinakaran requesting him to pray for me. I was surprised to receive a prompt response from him that encouraged me and his words assured me that God will bless me with good marks. As promised, I scored 98% and was a topper in the 10th Std among my whole minority community. I give all glory to God for my success.”

Isn't this a beautiful testimony? You too can benefit like Alisha by becoming a Young Partner.

You can enrol the children from their age of just born to the year of their marriage, in the Young Partners Plan.

Enrol your child or yourself as a Young partner thru the following means:

  • Jesus Calls Prayer Tower in your area

  • Call: 044 23456677.(7am - 9pm, IST)

  • Address : Prayer Tower,16, D.G.S. Dhinakaran Road, Chennai 600 028

YOUR SMALL CONTRIBUTION CAN MAKE A HUGE DIFFERENCE!

For Prayer Help (24x7) - 044 45 999 000

Share with your friends:

యేసు పిలుచుచున్నాడు పరిచర్య అనేది కులం, జాతి, మతం అని ఏ బేధము లేకుండా ప్రజల కోసం ప్రార్థించే ఒక గొప్ప పరిచర్య. డాక్టర్. డి.జి.యస్. దినకరన్‌గారిచే ఈ పధకము స్థాపించబడినది మరియు డాక్టర్. పాల్ దినకరన్‌గారి ద్వారా మరియు దినకరన్ కుటుంబము ద్వారా ఈ పరిచర్య 4 తరాలుగా కొనసాగుతుంది. ప్రేమ మరియు కనికరముతో నింపబడిన ఈ పరిచర్య లక్షలాది మంది ప్రజల కన్నీళ్లను ప్రార్థనల ద్వారా పూర్తిగా తుడుచుచున్నది. దినకరన్ కుటుంబము మరియు ప్రార్థన యోధుల ప్రవచనాత్మక మాటల ద్వారా ప్రజల ప్రార్థనలు నెరవేర్చబడుచున్నవి.

"యేసు పిలుచుచున్నాడు పరిచర్య'' యొక్క ప్రాముఖ్యమైన ఉద్దేశం, "విరిగినలిగిన హృదయం'' గల ప్రజలందరు ఓదార్పు పొందుట కొరకే ప్రార్థించుచున్నది (యెషయా 61:7), సంరక్షణ, కాపుదల (మత్తయి 9:35,36), ప్రార్థన మరియు ప్రభువైన యేసు యొక్క త్యాగం మరియు విజయంను గురించి దేవుని వాగ్దానం ద్వారా మరియు ఆయన ప్రేమ ద్వారా ఆయన చేసిన అద్భుతాలకు సాక్ష్యాలు ద్వారా ప్రోత్సహించుటయే (ప్రకటన 12: 10,11).

టి.వి. కార్యక్రమములు, టి.వి. ఛానల్, ఆన్‌లైన్ వేదికలు, కావలసిన వీడియోలు, బహిరంగ ప్రార్థన పండుగలు, ఏడాది పొడవునా 24 X7 టెలిఫోన్ ప్రార్థన గోపురములు 12 భాషల్లో (ఇంగ్లీష్, తెలుగు, తమిళం, హిందీ, మరాఠీ, సింహళ, ఒరియా, బెంగాలీ, మలయాళం, కన్నడ, గుజరాతీ, పంజాబీ), ఇ-మెయిల్, ఫీల్డ్ అంబాసిడర్ల్లు, ఇళ్ళను దర్శించుట ద్వారా, ఉత్తరముల ద్వారా, ప్రార్థన విన్నపములకు ప్రత్యుత్తరం ఇస్తున్నారు. ఆశీర్వాదకరమైన పరిచర్యలలో దినకరన్ కుటుంబము వారి వ్యక్తిగత ప్రార్థనలలో ఇది ఒకటి. ప్రార్థన గోపురము మరియు భాగస్థుల కూటములు, పేదలకు ఆహారం పంచండం, గ్రామాలలో చర్చిలను నిర్మించటానికి మరియు పేద పాస్టరు పిల్లలను పరామర్శించడానికి మరియు వారి అనారోగ్య సమయాలలో, పేద పిల్లలకు దుస్తులు ఇవ్వడం, వృద్ధులకు సంరక్షణ గృహం ద్వారా వృద్ధులను పరామర్శించడం, పేద పిల్లలకు ట్యూషన్ కేంద్రాలు, హిజ్రాల కొరకు నైపుణ్య శిక్షణ యొక్క పునరావాస పధకం మరియు పేద మహిళలకు డ్రైవింగ్ శిక్షణ మరియు పేద యువతకు ఉద్యోగ నియామకాలు, ఇళ్లు లేని పేదలకు స్వచ్ఛమైన నీరు, రోడ్లు మరియు సొంత వ్యాపారంతో గృహాలు నిర్మించుట, అనారోగ్యంతో ఉన్నవారికి ఆరోగ్య సంరక్షణ హాస్పిటల్ మరియు మెడికల్ మిషన్లు, వికలాంగులైన పిల్లలకు చికిత్స ద్వారా వివిధ సేవలను అందించుచున్నాము..

ఈ సేవలన్నియు ఉచితంగా అందించబడుచున్నవి. ప్రార్థన యోధులు 24 గంటలు ప్రజల కోసం ప్రార్థన చేయడానికి అందుబాటులో ఉంటారు.

వీటన్నిటి ద్వారా, ప్రతి సంవత్సరం భారతదేశం అంతటా మరియు ఇతర దేశాలలో ప్రపంచవ్యాప్తంగా ఉన్న సహచరులతో భాగస్థులను చేయడం ద్వారా అనేక లక్షలాది మందికి సేవలు అందించబడుచున్నాయి. ఎంతమంది ఆశీర్వదించబడ్డారో పరలోకములో మాత్రమే గుర్తించబడుతుంది. మేము ప్రజలకు సేవ చేయుచున్నాము. కానీ, పరిశుద్ధాత్మ శక్తి ద్వారా ప్రజలకు సేవ చేస్తున్నప్పుడు దేవుడు వారిని ఆశీర్వదించుచున్నాడు.

కనుకనే, ప్రతినెలా అనేక వందలాది మంది సిబ్బందికి జీతాలు చెల్లించడానికి మరియు వివిధ వాణిజ్య నెట్‌వర్క్‌లలో టి.వి. ప్రసారం ద్వారా ప్రజలకు సేవలను అందించుటకును మరియు వారిని పరామర్శించుటకును, కేబుల్ ప్లాట్‌ఫాంలు, తపాలా, ఐటి వ్యవస్థలు ఫోన్ ద్వారా మౌలిక సదుపాయాలు మరియు 120 ప్రార్థన గోపురములను వ్యవహరించడానికి కంప్యూటర్లు, ప్రార్థన గోపుర భవనాలకు అద్దెలు మరియు లక్షలాది మంది తరతరములు ఆశీర్వదించబడడానికి వీడియోలు, ఆడియోలు మరియు డేటాను భద్రపరచబడుటకును, 100 చర్చిలు మరియు ఇళ్ళు నిర్మించుట మొదలైన ఖర్చులకు యేసు పిలుచుచున్నాడు పరిచర్య ఎంతో బాధ్యత వహిస్తుంది. అలాగే, అనేక వేలాదిమంది పేదలకు, ఆహారం, విద్య, దుస్తులు, నైపుణ్యాలపై శిక్షణ మరియు గృహాలు నిర్మించడం మరియు నిరాశ్రయులకు వ్యాపారాలు ప్రారంభించడానికి సహాయాన్ని అందించుట కొరకే దినకరన్ కుటుంబము వారు శ్రమించుచున్నారు.

ఈ అత్యంత సహకారము ఇండియా మరియు శ్రీలంక, ఇంకను ఇతర దేశముల నుండి అందించబడుచున్నది. యేసు పిలుచుచున్నాడు పరిచర్యకు (జెసిపి మరియు వైపిపి, ఎప్‌బిపి, బిబిపి, ప్రార్థన గోపురము నిర్మాణ నిధి, మ్యాగజైన్, మొదలైనవి) అంశముల ద్వారా కృతజ్ఞత కానుకగా పంపించే మొత్తం డబ్బును మీలాంటి భాగస్థుల యొద్ద నుండి పొందుకొంటున్నాము.

ఈ పరిచర్యకు సహాయమందించాలనుకున్నట్లయితే లేక యౌవనస్థులైన పిల్లలను ఆదరించుటకు, మీ పిల్లలను యౌవన భాగస్థుల పధకములో భాగస్థులనుగా చేర్చినప్పుడు, 1 దినవృత్తాంతములు 4:10 ప్రకారం యబ్చేజు ప్రార్థన ఆశీర్వదింపబడినట్లుగానే, మీ పిల్లలు కూడ ఆశీర్వదింపబడునట్లుగా ప్రభువు వాగ్దానము చేసియున్నాడు.

  • బుద్ది మరియు జ్ఞానం యొక్క ఆశీర్వాదం అందించడం

  • ప్రపంచంలోని సమస్త కీడుల నుండి సంరక్షణ కల్పించడం

  • ఒక వ్యక్తి జీవితంలో ఆశీర్వాదకరమైన భవిష్యత్తును అందించడం.

ప్రార్థన గోపురములలో ఉన్న ప్రార్థన యోధులు ప్రతి రోజు, ప్రతి ఒక్క యౌవన భాగస్థుని కొరకు ఈ వాగ్దాన వచనమును దేవుడు వారి జీవితాలలో నెరవేర్చవలెనని ప్రార్థించుచున్నారు. అదేవిధంగా, దినకరన్ కుటుంబము వారు కూడ యౌవన భాగస్థులు ఆశీర్వదింపబడవలెనని వారి కొరకు ప్రార్థించుచున్నారు.

ఆలీషా, మహారాష్ట్రకు చెందిన ఒక యౌవన భాగస్థురాలి యొక్క సాక్ష్యమును మీతో పంచుకొనుచున్నాను!

"నేను నాగ్‌పూర్‌కు చెందినదానను, నా బాల్యంలో నా చదువులో నేను చాలా బలహీనంగా ఉండేదానను. ఆ సమయంలో నా తల్లిదండ్రులు నన్ను యౌవన భాగస్థుల పధకములో భాగస్థురాలినిగా చేర్చారు. తద్వారా, దీని తరువాత, నేను నా చదువులపై పూర్తిగా ఆసక్తిని చూపడానికి ప్రభువు నాకు కృపను చూపించాడు. మరియు నా సబ్జెక్టులను సులభంగా గ్రహించగలుగుటకును మరియు జ్ఞాపకశక్తి కలిగియుండుటకు ప్రభువు ఎంతో సహాయపడుచుండెను. మరియు నా చదువులలో జ్ఞానము అభివృద్ధి చెందినది. తత్ఫలితంగా, నేను చక్కగా చదువుటకు ప్రారంభించాను. తద్వారా, ప్రార్థన గోపురములో ప్రార్థన యోధులు ప్రతి రోజు నా కోసం ప్రార్థిస్తున్నారని అప్పుడు నేను గ్రహించగలిగాను. నా 10 వ తరగతి బోర్డు పరీక్షలు రాబోతున్న సమయములో, నా కోసం ప్రార్థన చేయమని డాక్టర్. పాల్ దినకరన్ అంకుల్‌గారికి ఒక ఉత్తరం వ్రాశాను. నన్ను ప్రోత్సహించిన ఆయనగారి ద్వారా నాలో మార్పు రావడం నాకు ఆశ్చర్యంను కలిగించింది మరియు దేవుడు నన్ను మంచి మార్కులతో ఆశీర్వదిస్తాడని ఆయన మాటలు నాలో నమ్మకమును కలిగించాయి. ప్రభువు వాగ్దానం చేసినట్లుగానే, నేను 98% మార్కులను సాధించాను మరియు నా మొత్తం మైనారిటీ సమాజంలో 10 వ తరగతిలో అగ్రస్థానంను పొందుకున్నాను. నేను పొందుకున్న విజయానికి ఆయనకు కృతజ్ఞతలు చెల్లించుచున్నాను. దేవునికే మహిమ కలుగును గాక."

ఇది ఒక చక్కటి సాక్ష్యము కాదా? మీరు కూడ యౌవన భాగస్థులుగా చేరుట ద్వారా ఆలీషా వలె ఆశీర్వదించబడవచ్చును.

పిల్లలు పుట్టిన తేదిన నుండి మరియు వివాహమయ్యే వరకు, యౌవన భాగస్థుల పధకములో మీరు కూడ భాగస్థులుగా చేరవచ్చును.

ఈ దిగువ ఇవ్వబడిన ప్రకారము మీరు కానీ లేక మీ పిల్లలు కాని యౌవన భాగస్థుల పధకములో చేరవచ్చును:

  • మీ ప్రాంతంలో యేసు పిలుచుచున్నాడు ప్రార్థన గోపురము

  • ఈమెయిల్: [email protected]

  • ఫోన్ నెంబరు. 044 23456677.

  • మా చిరునామా: ప్రార్థన గోపురము, 16, డి.జి.యస్. దినకరన్ రోడ్డు, చెన్నై - 600 028

మీరు అందించుచున్న చిన్న సహకారం భారీ తేడాను కలిగిస్తుంది!

24 గంటల ప్రార్థన సహాయము కొరకు (24 X7) 044 45999000