JUSTICE IS COMING QUICKLY

Stella Ramola

My dear friend, today we are meditating on the promise verse found in Zephaniah 3:5, “The Lord within her is righteous; He does no injustice; Every morning He shows forth His justice.” My friend, have you been unfairly treated in your job or family life, or school, and are you waiting for justice? It can be frustrating when you have done nothing wrong yet face wrongful accusations and suffer from injustice. But remember that God says that He is a righteous judge who does not do injustice. Today, He will show forth His justice upon you by bringing you the justice you deserve.

That's what happened in the life of a dear brother named Mr. Jayaraman. He had a false case that was put upon him. He was not supposed to be involved, but his name was dragged into the case. He didn't know what to do. He was in so much mental distress. During this time, his sister told him about the Jesus Calls Prayer Tower in Puducherry and encouraged him to go and pray there, saying that there would be people to pray for him and that God would do a miracle. So, he went to the Prayer Tower along with his wife, and the prayer intercessors prayed for him. That very night, God miraculously answered their prayers and freed him from the false case. It was a swift and remarkable turnaround. God did justice on the same day for Mr. Jayaraman! 

In the same way, we read in the Bible in Luke 18, Jesus tells a parable about a widow who went to a judge seeking justice. The judge was not a God-fearing man and was unjust. But since that widow kept on going to him and pleading her cause, he finally gave in and decided to do justice for her so that she wouldn't come again and again and bother him. Jesus said, “If this unjust judge can give justice, will not God bring justice for His chosen ones who cry out to Him day and night? Will He keep putting them off?” Jesus assured us: “They will see justice quickly.” This is what we saw in the life of Mr. Jayaraman. God will bring justice quickly in your life too. Your waiting is over! People may not see what is inside of you or what is happening behind those closed doors. They may not be aware of all that you have done. But please know that God is watching over you. The Lord within you is righteous, and He knows all that you have done. He will show forth His justice upon you quickly. So, be grateful and give thanks to the Lord for His justice that is coming your way.

PRAYER: 

Loving Lord, thank You for promising to bring justice to my life. I know that righteousness and justice are the foundation of Your throne. I praise You for always listening to the cries of Your people, and I trust that You have heard my cry for help. Lord, although I have been mistreated, misunderstood, and rejected by people, I put my hope and faith in You. I pray that You will reveal Your righteousness within me and demonstrate Your justice in my life so that others will see that You judge fairly. Let me experience true freedom and miracles after miracles through Your justice that is swiftly coming towards me. Thank You, Lord. In Jesus’ name, I pray, Amen. 

நியாயம் சீக்கிரத்தில் வரும்

Stella Ramola

அன்பானவர்களே, "அதற்குள் இருக்கிற கர்த்தர் நீதியுள்ளவர்; அவர் அநியாயஞ்செய்வதில்லை; அவர் குறைவில்லாமல் காலைதோறும் தம்முடைய நியாயத்தை விளங்கப்பண்ணுகிறார்" (செப்பனியா 3:5) என்ற வாக்குத்தத்த வசனத்தை இன்றைக்கு தியானிப்போம். வேலை செய்கிற இடத்தில், குடும்பத்தில், பள்ளியில் உங்களை உபத்திரவப்படுத்துகிறார்களா? நீங்கள் நியாயத்திற்காக காத்திருக்கிறீர்களா? தவறு ஏதும் செய்யாதபோது, பொய்யான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, அநியாயமாக பாடனுபவிக்க நேர்ந்தால் மனதுக்கு சஞ்சலமாயிருக்கும். ஆனாலும், தாம் அநியாயம் செய்யாத, நீதியுள்ள நியாயாதிபதி என்று தேவன் கூறுவதை மறந்துபோகாதிருங்கள். உங்களுக்கான நியாயத்தை அவர் இன்றைக்கு விளங்கப்பண்ணி, தமது நீதியை காண்பிப்பார்.

ஜெயராமன் என்று அன்பு சகோதரர் வாழ்வில் அப்படியே நடந்தது. அவர்மேல் பொய்யான வழக்கு ஒன்று போடப்பட்டது. அவர் சம்மந்தப்படாவிட்டால், அவரது பெயர் அதில் சேர்க்கப்பட்டிருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் அவருக்கு அதிக மன உளைச்சல் ஏற்பட்டது. அப்போது, அவரது சகோதரி அவருக்கு புதுச்சேரியிலுள்ள இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தைப் பற்றி கூறினார்கள். "ஜெப கோபுரத்தில் இருக்கிறவர்கள், உனக்காக ஜெபிப்பார்கள்; ஆண்டவர் அற்புதம் செய்வார்," என்று கூறி தைரியப்படுத்தினார்கள். ஆகவே, அவர் தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு ஜெப கோபுரத்திற்குச் சென்றார். அங்கே ஜெப வீரர்கள் அவருக்காக ஜெபித்தனர். அன்று இரவே தேவன் அவர்களது ஜெபத்திற்கு செவிகொடுத்து, பொய் வழக்கிலிருந்து அவரை விடுவித்தார். மிகவும் வேகமாக நிலைமை மாறியது. திரு. ஜெயராமனுக்கு தேவன் அன்றைய தினமே நியாயம் செய்தார்.

நியாயாதிபதி ஒருவனிடம் நீதி கேட்டுச் சென்ற விதவை பெண்ணைக் குறித்து வேதத்தில் வாசிக்கிறோம் (லூக்கா 18ம் அதிகாரம்). அந்த நியாயாதிபதி, தேவ பயம் இல்லாதவன்; அநீதியுள்ளவன். ஆனாலும் அந்த விதவை தொடர்ந்து வந்து முறையிட்டதால், அவள் மீண்டும் மீண்டும் வந்து தன்னை தொல்லை பண்ணாதிருக்கும்படி அவளுக்கு நியாயம் செய்ய அவர் தீர்மானித்தான். இயேசு, "அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள். அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?" என்று கூறினார். "சீக்கிரத்திலே அவர்கள் நியாயத்தை காண்பார்கள்," என்று அவர் உறுதியாக கூறினார். திரு. ஜெயராமனின் வாழ்க்கையில் இதைத்தான் நாம் கண்டோம். தேவன், உங்கள் வாழ்விலும் சீக்கிரத்திலே நியாயம் செய்வார். உங்கள் காத்திருக்குதல் முடிவடைகிறது. உங்களுக்குள் இருப்பதை ஜனங்கள் பார்க்காமல் இருக்கலாம் அல்லது திரைக்குப் பின்னால் நடக்கிறவற்றை அவர்கள் அறியாமல் இருக்கலாம். நீங்கள் செய்தவற்றைக் குறித்து அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், தேவன் உங்களைக் கண்ணோக்கிக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கும் ஆண்டவர் நீதியுள்ளவர்; நீங்கள் செய்தவை எல்லாவற்றையும் அவர் அறிந்திருக்கிறார். அவர் உங்களுக்கு தமது நியாயத்தை சீக்கிரத்திலே காண்பிப்பார். ஆகவே, ஆண்டவர் விளங்கச் செய்கிற நியாயத்திற்காக அவருக்கு நன்றி செலுத்தி ஸ்தோத்திரியுங்கள்.

ஜெபம்:

அன்புள்ள ஆண்டவரே, என் வாழ்வில் நியாயஞ்செய்வதாக வாக்குப்பண்ணுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம் என்பதை அறிந்திருக்கிறேன். உம்முடைய ஜனங்களின் கூப்பிடுதலை நீர் எப்போதும் கேட்கிறபடியினால் உம்மை துதிக்கிறேன். நான் உதவிக்காக கூப்பிடும்போது நீர் செவிகொடுக்கிறீர் என்று விசுவாசிக்கிறேன். ஆண்டவரே, ஜனங்களால் நான் உபத்திரவப்படுத்தப்பட்டிருக்கிறேன்; தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறேன்; புறக்கணிக்கப்பட்டிருக்கிறேன். உம்மை முழுவதுமாக நம்பி விசுவாசிக்கிறேன். நீர் நீதியாய் நியாயந்தீர்ப்பீர் என்பதை மற்றவர்கள் கண்டுகொள்ளும்படி எனக்கு உம்முடைய நீதியை வெளிப்படுத்தி, என் வாழ்வில் உம்முடைய நியாயத்தை விளங்கப்பண்ணவேண்டுமென்று ஜெபிக்கிறேன். சீக்கிரத்தில் விளங்கும் உம்முடைய நியாயத்தின் மூலம் நான் மெய்யான விடுதலையையும் அற்புதங்களின் மேல் அற்புதங்களையும் அனுபவிக்க உதவி செய்யும்படி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

న్యాయం త్వరగా వస్తుంది

Stella Ramola

నా ప్రియ స్నేహితులారా, ఈ దినము జెఫన్యా 3:5లో ఉన్న వాగ్దాన వచనమును మనము నేడు ధ్యానించుకొనబోవుచున్నాము. ఆ వచనం, " అయితే న్యాయము తీర్చు యెహోవా దాని మధ్యనున్నాడు; ఆయన అక్రమము చేయువాడు కాడు, అనుదినము తప్పకుండ ఆయన న్యాయవిధులను బయలుపరచును. ఆయనకు రహస్యమైనదేదియు లేదు...'' అన్న వచనము ప్రకారము అవును స్నేహితులారా, నేడు మీరు న్యాయము కొరకు ఎదురు చూస్తున్నారా? మీరు శ్రమ అనుభవించిన దినములన్నిటికిని, ఒకవేళ మీ ఉద్యోగము స్థలముగా ఉండవచ్చును. లేదా మీ పాఠశాలలోనైన లేక మీ చుట్టు జరుగుచున్న పరిస్థితుల వలన అన్యాయమును ఎదుర్కొంటున్నారేమో? నేను ఏ తప్పు చేయకపోయిన, నాపైన తప్పుడు నిందలు వేయుచున్నారని మౌనముగా ఉన్నారేమో? ప్రియ స్నేహితులారా, దేవుడు న్యాయవంతమైన తీర్పరియై ఉంటున్నాడు. ఆయన మీకు ఎటువంటి అన్యాయమును చేయడు. ఈ రోజు, ఆయన మీకు తగిన న్యాయం చేయడం ద్వారా ఆయన మీ యెడల తాను న్యాయమును కనుపరచును.

ఒక సహోదరుని జీవితములో అదే జరిగినది. అతని పేరు సహో. జయరామన్. అతనికి వ్యతిరేకముగా తప్పుడు కేసు పెట్టబడినది. అతని ప్రమేయము ఏమి లేనప్పటికిని, తన మీద మోపబడిన కేసులోనికి అతడు ఈడ్వబడ్డాడు. అతనికి ఏమి చేయాలో తెలియలేదు. మానసికంగా ఎంతగానో నిరాశలోనికి వెళ్లిపోయాడు. కానీ, పుదుచ్చేరిలో ఉన్న యేసు పిలుచుచున్నాడు ప్రార్థన గోపురమును గురించి తన సహోదరి అతనికి తెలియపరచినది. మీరు అక్కడికి వెళ్లి ప్రార్థించండి. ప్రార్థించడానికి అక్కడ ప్రార్థన యోధులు కూడ ఉన్నారు. ఆ ప్రార్థనల ద్వారా దేవుడు మీకు సహాయము చేస్తాడు అని చెప్పింది. తన భార్యతో కలిసి అతడు అక్కడకు వెళ్లినప్పుడు, ప్రార్థన యోధులు వారి కొరకు ప్రార్థించారు. అదే రాత్రి దేవుడు అతని ప్రార్థనలను ఆలకించి, అద్భుతంగా ఆ కేసు నుండి అతనిని విడిపించడం జరిగినది. తన కేసు నుండి తీర్పు ఎంతో త్వరితంగా జరిగింది. అదే రోజున దేవుడు అతనికి న్యాయమును కనుపరచాడు. దేవునికే మహిమ కలుగును గాక.

అదేవిధముగా, బైబిల్ గ్రంథములో మనము చదివినట్లయితే, లూకా 18వ అధ్యాయములో చూచినట్లయితే, న్యాయాధిపతి యొద్దకు న్యాయము కొరకు వెళ్లిన ఒక విధవరాలిని గురించి ఒక ఉపమానమును యేసుప్రభువు మనకు తెలియజేయుచున్నాడు. న్యాయాధిపతి దేవుని యందు భయభక్తులు లేని వ్యక్తి, అతడు అన్యాయస్థుడు. అయినప్పటికిని ఆ విధవరాలు మాటి మాటికి అతని యొద్దకు వెళ్లుచూ, అతనిని బ్రతిమాలుచుండుట చేత, ఆమె మాటి మాటికి వచ్చి నన్ను తొందరపెట్టకుండ ఉండునట్లుగా నేను ఆమెకు త్వరగా న్యాయము తీర్చుదును అని అతను అనుకున్నాడు. కానీ, యేసు ప్రభువు ఇలాగు సెలవిచ్చుచున్నాడు, అన్యాయస్థుడైన ఆ న్యాయాధిపతి అంత త్వరగా తీర్పు తీర్చగలిగినట్లయితే, "దేవుడు తాను ఏర్పరచుకొనిన వారు దివారాత్రులు తన్ను గూర్చి మొఱ్ఱపెట్టుకొనుచుండగా వారికి న్యాయము తీర్చడా? ఆయన వారికి త్వరగా న్యాయము తీర్చును; వారి విషయమే గదా ఆయన దీర్ఘశాంతము చూపుచున్నాడని మీతో చెప్పుచున్నాను''(లూకా 18:7,8)లో చెప్పబడినట్లుగానే, దేవుడు వారిని దూరపరచడు కానీ, దేవుడు వారికి త్వరగా న్యాయము తీరుస్తాడు. వారు ఇంకను అతి త్వరలోనే న్యాయమును చూచెదరని యేసుప్రభువు సెలవిచ్చియున్నాడు. నా ప్రియులారా, సహోదరులు జయరామన్ జీవితములో అదేకార్యమును చూచియున్నాము కదా. అదేవిధముగా, దేవుడు మీకు అతిత్వరలో న్యాయము తీరుస్తాడు కదా. మీరు వేచి ఉండడం ముగింపునకు వచ్చియున్నది. మీలోపల ఏమున్నదో? మూయబడిన ద్వారము లోపట ఏమి జరుగుచున్నదో? ప్రజలు చూడలేకపోవుచున్నారేమో? మీరు చేసినదంతయు ఒకవేళ ప్రజలకు తెలియదేమో? కానీ, దేవుడు మిమ్మును కనిపెట్టుచున్నాడు. నా ప్రియులారా, మీలో ఉన్న దేవుడు నీతిపరుడు మరియు నీతిగల న్యాయాధిపతియై ఉన్నాడు. ఆయన తన న్యాయమును మీ యెడల అతి త్వరితముగా బయలుపరచును. కాబట్టి, కృతజ్ఞతతో ఉండండి మరియు మీ మార్గంలో మీ యొద్దకు వస్తున్న న్యాయానికి ప్రభువునకు కృతజ్ఞతలు చెల్లించండి. నేటి వాగ్దానము ద్వారా దేవుడు మీకు త్వరగా న్యాయము తీర్చి మిమ్మును దీవించును గాక.

ప్రార్థన:
కృపగల మా ప్రియ పరలోకమందున్న తండ్రీ, నేటి వాగ్దానము ద్వారా నీవు మాతో మాట్లాడినందుకై నీకు వందనాలు చెల్లించుచున్నాము. ప్రభువా, మేము ఎంతోకాలము వేచియున్న మా న్యాయము నిమిత్తము నేడు నీవు కనుపరచబడబోవు న్యాయమును బట్టి, నీకు కృతజ్ఞతలు చెల్లించుచున్నాము. దేవా, మాకు విరోధముగా, తప్పుగా మాట్లాడుచున్నారు, మా మీద తప్పుగా దోషారోపణలు చేయబడుచున్నవి, అన్యాయమైన కేసులు మాకు వ్యతిరేకంగా పెట్టబడ్డాయి. కనుకనే, ప్రభువా, నేడు మాకు విరోధంగా లేచు ఏ ఆయుధము వర్థిల్లకుండా చేయుము. దేవా, మా గురించి చెప్పబడిన మాటలను బట్టి, ఇతరులు మమ్మును తక్కువగా చూస్తున్నారు, నేడు నీవు మా మీద మోపబడిన, నిందలు, తప్పుడు మాటలను నీవు మా నుండి దూరపరచి, తద్వారా మేము కోల్పోయిన వాటిని తిరిగి రెండంతలుగా పొందుకొనుటకు నీవు మాకు సహాయము చేయుము. దేవా, మాపై మోపబడిన కేసుల నుండి విడిపించి, మాకు త్వరగా న్యాయము తీర్చుము. ప్రభువా, మాలో ఉన్న దేవుడవైన నీవు నీతిమంతుడవని అందరు గుర్తించునట్లుగా మాకు సహాయము చేయుము. ప్రభువా, మా కోర్టు కేసులను బట్టి మా పక్షముగా న్యాయము తీర్చి, మమ్మును విడిపించుమని అతి త్వరగా రానై యున్న యేసుక్రీస్తు ఉన్నతమైన నామమున ప్రార్థించుచున్నాము తండ్రీ, ఆమేన్.

न्याय शीघ्र आ रहा है

Stella Ramola

मेरे प्रिय मित्र, आज हम सपन्याह 3:5 में पाए गए प्रतिज्ञा वचन पर मनन कर रहे हैं, ‘‘यहोवा जो उसके बीच में है, वह धर्मी है, वह कुटिलता न करेगा; वह अपना न्याय प्रति भोर प्रगट करता है और चूकता नहीं।’’ मेरे दोस्त, क्या आपके साथ नौकरी या पारिवारिक जीवन, या स्कूल में गलत व्यवहार हुआ है और क्या आप न्याय की प्रतीक्षा कर रहे हैं? यह निराशाजनक हो सकता है जब आपने कुछ भी गलत नहीं किया है फिर भी गलत आरोपों का सामना करना पड़ता है और अन्याय सहना पड़ता है। लेकिन याद रखें कि परमेश्वर कहता है कि वह एक धर्मी न्यायाधीश है जो अन्याय नहीं करता है। आज, वह आपको वह न्याय दिलाकर अपना न्याय दिखाएगा जिसके आप हकदार हैं।

श्री जयारमन नाम के एक प्रिय भाई के जीवन में ऐसा ही हुआ। उस पर एक झूठा मुकदमा लाद दिया गया था। उसे  इसमें शामिल नहीं होना चाहिए था, लेकिन उसका नाम इस मामले में घसीटा गया। उसे नहीं पता था कि क्या करना है। वह बहुत मानसिक कष्ट में था। इस दौरान उसकी बहन ने उसे पुडुचेरी में यीशु बुलाता है प्रार्थना भवन के बारे में बताया और उसे वहां जाकर प्रार्थना करने के लिए प्रोत्साहित किया और कहा कि वहां उसके लिए प्रार्थना करने के लिए लोग होंगे और परमेश्वर एक चमत्कार करेंगे। इसलिए, वह अपनी पत्नी के साथ प्रार्थना भवन गए और प्रार्थना मध्यस्थों ने उनके लिए प्रार्थना की। उसी रात, परमेश्वर ने चमत्कारिक ढंग से उनकी प्रार्थनाओं का उत्तर दिया और उसे झूठे मामले से मुक्त कर दिया। यह एक तेज़ और उल्लेखनीय बदलाव था। परमेश्वर ने उसी दिन श्री जयरामन के साथ न्याय किया!

इसी तरह, हम बाइबल में लूका 18 में पढ़ते हैं, यीशु एक विधवा के बारे में एक दृष्टांत बताते हैं जो न्याय की तलाश में एक न्यायाधीश के पास गई थी। न्यायाधीश ईश्वर से डरने वाला व्यक्ति नहीं था और अन्यायी था। लेकिन चूँकि वह विधवा बार-बार उसके पास जाती रही और अपने मामले की गुहार लगाती रही, अंततः उसने हार मान ली और उसके लिए न्याय करने का फैसला किया ताकि वह बार-बार आकर उसे परेशान न करे। यीशु ने कहा, यदि यह अन्यायी न्याय दे सकता है, तो क्या परमेश्वर अपने चुने हुओं को न्याय न देगा, जो दिन रात उसकी दोहाई देते हैं? क्या वह उन्हें टालता रहेगा? यीशु ने हमें आश्वासन दिया: उन्हें शीघ्र न्याय मिलेगा। श्री जयारमन के जीवन में हमने यही देखा। परमेश्वर आपके जीवन में भी शीघ्र न्याय लाएंगे। आपका इंतजार खत्म हुआ! लोग यह नहीं देख सकते कि आपके अंदर क्या है या उन बंद दरवाजों के पीछे क्या हो रहा है। हो सकता है कि उन्हें आपके द्वारा किए गए सभी कार्यों की जानकारी न हो। लेकिन कृपया जान लें कि ईश्वर आप पर नजर रख रहा है। आपके भीतर का प्रभु धर्मी है, और वह सब जानता है जो आप ने किया है। वह शीघ्र ही आप पर अपना न्याय प्रगट करेगा। इसलिए, आभारी रहें और आपके रास्ते में आने वाले न्याय के लिए प्रभु को धन्यवाद दें।

प्रार्थना:
प्रेमी प्रभु, मेरे जीवन में न्याय लाने की प्रतिज्ञा करने के लिए आपको धन्यवाद। मैं जानता हूं कि धार्मिकता और न्याय आपके सिंहासन की नींव हैं। मैं हमेशा अपने लोगों की पुकार सुनने के लिए आपकी प्रशंसा करती हूं, और मुझे भरोसा है कि आपने मदद के लिए मेरी पुकार सुनी है। हे परमेश्वर, हालाँकि मेरे साथ गलत व्यवहार किया गया, गलत समझा गया और लोगों ने अस्वीकार कर दिया, फिर भी मैं अपनी आशा और विश्वास आप पर रखती हूं। मैं प्रार्थना करती हूं कि आप मेरे भीतर अपनी धार्मिकता प्रकट करेंगे और मेरे जीवन में अपना न्याय प्रदर्शित करेंगे ताकि अन्य लोग देख सकें कि आप निष्पक्षता से न्याय करते हैं। मुझे आपके न्याय के माध्यम से सच्ची स्वतंत्रता और चमत्कारों के बाद चमत्कारों का अनुभव करने दें जो तेजी से मेरी ओर आ रहा है। धन्यवाद परमेश्वर। यीशु के नाम पर, मैं प्रार्थना करती हूं, आमीन।

ന്യായം വേഗത്തിൽ വരുന്നു

Stella Ramola

എൻ്റെ പ്രിയ സുഹൃത്തേ, ഇന്ന് നാം സെഫന്യാവ് 3:5-ൽ കാണുന്ന വാഗ്ദത്ത വാക്യം ധ്യാനിക്കുകയാണ്. "യഹോവ അതിന്റെ മദ്ധ്യേ നീതിമാനാകുന്നു അവൻ നീതികേടു ചെയ്യുന്നില്ല; രാവിലേരാവിലേ അവൻ തന്റെ ന്യായത്തെ തെറ്റാതെ വെളിച്ചത്താക്കുന്നു." എൻ്റെ സുഹൃത്തേ, നിങ്ങളുടെ ജോലിയിലോ കുടുംബജീവിതത്തിലോ സ്കൂളിലോ ആരെങ്കിലും നിങ്ങളോട് അന്യായമായി പെരുമാറിയിട്ടുണ്ടോ, നിങ്ങൾ നീതിക്കായി കാത്തിരിക്കുകയാണോ? നിങ്ങൾ തെറ്റൊന്നും ചെയ്തിട്ടില്ലെങ്കിലും തെറ്റായ ആരോപണങ്ങൾ നേരിടുകയും അനീതി അനുഭവിക്കുകയും ചെയ്യുമ്പോൾ അത് നിരാശാജനകമായിരിക്കും. എന്നാൽ അനീതി ചെയ്യാത്ത നീതിമാനായ ഒരു ന്യായാധിപനാണ് താനെന്ന് ദൈവം പറയുന്നുവെന്ന് ഓർക്കുക. ഇന്ന്, അവൻ നിങ്ങൾക്ക് അർഹമായ ന്യായം ലഭ്യമാക്കിക്കൊണ്ട് നിങ്ങളുടെ മേൽ ന്യായം പ്രവർത്തിക്കും.

അതാണ് ശ്രീ. ജയരാമൻ എന്ന പ്രിയ സഹോദരൻ്റെ ജീവിതത്തിൽ സംഭവിച്ചത്. അയാളുടെ മേൽ ചുമത്തിയ ഒരു കള്ളക്കേസ് ഉണ്ടായിരുന്നു. അയാൾ ഉൾപ്പെടാൻ പാടില്ലായിരുന്നു, എന്നാൽ അയാളുടെ പേര് കേസിലേക്ക് വലിച്ചിഴക്കപ്പെട്ടു. എന്ത് ചെയ്യണമെന്ന് അയാൾക്ക് അറിയില്ലായിരുന്നു. അയാൾ വളരെയധികം മാനസിക പിരിമുറുക്കത്തിലായിരുന്നു. ഈ സമയത്ത്, അയാളുടെ സഹോദരി പുതുച്ചേരിയിലെ യേശു വിളിക്കുന്നു പ്രാർത്ഥനാ ഗോപുരത്തെക്കുറിച്ച് പറഞ്ഞു, അവിടെ പോയി പ്രാർത്ഥിക്കാൻ അയാളെ പ്രോത്സാഹിപ്പിച്ചു, നിങ്ങൾക്കുവേണ്ടി പ്രാർത്ഥിക്കാൻ ആളുകൾ ഉണ്ടാകുമെന്നും ദൈവം ഒരു അത്ഭുതം ചെയ്യുമെന്നും പറഞ്ഞു. അതിനാൽ, അയാൾ ഭാര്യയോടൊപ്പം പ്രാർത്ഥനാ ഗോപുരത്തിൽ പോയി, പ്രാർത്ഥനാ മദ്ധ്യസ്ഥർ അയാൾക്കുവേണ്ടി പ്രാർത്ഥിച്ചു. അന്നു രാത്രിതന്നെ, ദൈവം അത്ഭുതകരമായി അവരുടെ പ്രാർത്ഥനകൾക്ക് ഉത്തരം നൽകുകയും കള്ളക്കേസിൽ നിന്ന് അയാളെ മോചിപ്പിക്കുകയും ചെയ്തു. വേഗവും ശ്രദ്ധേയവുമായ ഒരു വഴിത്തിരിവായിരുന്നു അത്. ശ്രീ ജയരാമനു വേണ്ടി ദൈവം അന്നുതന്നെ ന്യായം ചെയ്തു!

അതുപോലെതന്നെ, വേദപുസ്തകത്തിൽ ലൂക്കോസ് 18-ൽ, നീതിതേടി ന്യായാധിപൻ്റെ അടുക്കൽ ചെന്ന ഒരു വിധവയെപ്പറ്റി യേശു പറഞ്ഞ ഒരു ഉപമയെക്കുറിച്ച് നാം വായിക്കുന്നു. ന്യായാധിപൻ ദൈവഭയമുള്ള ആളായിരുന്നില്ല, അനീതിയുള്ളവനായിരുന്നു. എന്നാൽ ആ വിധവ അവൻ്റെ അടുക്കൽ ചെന്ന് അവളുടെ ന്യായം വാദിച്ചുകൊണ്ടിരുന്നതിനാൽ, ഒടുവിൽ, അവൾ വീണ്ടും വീണ്ടും വന്ന് അവനെ ബുദ്ധിമുട്ടിക്കാതിരിക്കാൻ അവളോട് നീതി പുലർത്താൻ തീരുമാനിച്ചു. യേശു പറഞ്ഞു, "അനീതിയുള്ള ഈ ന്യായാധിപന് നീതി നൽകാൻ കഴിയുമെങ്കിൽ, ദൈവമോ രാപ്പകൽ തന്നോട് നിലവിളിക്കുന്ന തൻ്റെ വൃതന്മാരുടെ കാര്യത്തിൽ ദീർഘക്ഷമയുള്ളവൻ ആയാലും അവരെ പ്രതിക്രിയ നടത്തി രക്ഷിക്കയില്ലയോ? “അവൻ വേഗത്തിൽ അവരെ പ്രതിക്രിയ നടത്തി രക്ഷിക്കും” എന്ന് യേശു നമുക്ക് ഉറപ്പുനൽകുന്നു. ഇതാണ് ശ്രീ ജയരാമൻ്റെ ജീവിതത്തിലും നാം കണ്ടത്. നിങ്ങളുടെ ജീവിതത്തിലും ദൈവം ന്യായത്തെ വേഗത്തിൽ കൊണ്ടുവരും. നിങ്ങളുടെ കാത്തിരിപ്പ് അവസാനിച്ചിരിക്കുന്നു! നിങ്ങളുടെ ഉള്ളിലുള്ളത് എന്താണെന്നോ ആ അടച്ച വാതിലുകൾക്ക് പിന്നിൽ എന്താണ് സംഭവിക്കുന്നതെന്നോ ആളുകൾക്ക് കാണാനാകില്ല. നിങ്ങൾ ചെയ്തതെല്ലാം അവർ അറിഞ്ഞിരിക്കില്ല. പക്ഷേ ദൈവം നിങ്ങളെ നിരീക്ഷിക്കുന്നുണ്ടെന്ന് ദയവായി അറിയുക. നിങ്ങളുടെ ഉള്ളിലുള്ള കർത്താവ് നീതിമാനാണ്, നിങ്ങൾ ചെയ്തതെല്ലാം അവൻ അറിയുന്നു. അവൻ തൻ്റെ നീതി വേഗത്തിൽ നിങ്ങളുടെമേൽ കാണിക്കും. അതിനാൽ, നിങ്ങളുടെ വഴിയിൽ വരുന്ന അവൻ്റെ നീതിക്ക് നന്ദിയുള്ളവരായിരിക്കുകയും കർത്താവിന് നന്ദി പറയുകയും ചെയ്യുക.

PRAYER: 
സ്നേഹവാനായ കർത്താവേ, എൻ്റെ ജീവിതത്തിന് നീതി ലഭ്യമാക്കുമെന്ന് വാഗ്‌ദത്തം ചെയ്തതിന് അങ്ങേക്ക് നന്ദി. അങ്ങയുടെ സിംഹാസനത്തിൻ്റെ അടിസ്ഥാനം നീതിയും ന്യായവും ആകുന്നു എന്ന് എനിക്കറിയാം. അങ്ങയുടെ ജനത്തിൻ്റെ നിലവിളി ശ്രവിച്ചതിന് ഞാൻ അങ്ങയെ സ്തുതിക്കുന്നു, സഹായത്തിനായുള്ള എൻ്റെ നിലവിളി അങ്ങ് കേട്ടുവെന്ന് ഞാൻ വിശ്വസിക്കുന്നു. കർത്താവേ, ആളുകൾ എന്നോട് മോശമായി പെരുമാറുകയും, തെറ്റിദ്ധരിക്കുകയും,  നിരസിക്കുകയും ചെയ്തിട്ടുണ്ടെങ്കിലും, ഞാൻ അങ്ങിൽ എൻ്റെ പ്രത്യാശയും വിശ്വാസവും അർപ്പിക്കുന്നു. എൻ്റെ ഉള്ളിലുള്ള അങ്ങയുടെ നീതിയെ അങ്ങ് വെളിപ്പെടുത്തുകയും അങ്ങ് നീതിപൂർവ്വം വിധിക്കുന്നുവെന്ന് മറ്റുള്ളവർ കാണേണ്ടതിന് എൻ്റെ ജീവിതത്തിൽ അങ്ങയുടെ നീതി തെളിയിക്കുകയും ചെയ്യണമെന്ന് ഞാൻ പ്രാർത്ഥിക്കുന്നു. എൻ്റെ നേരെ അതിവേഗം വരുന്ന അങ്ങയുടെ നീതിയാൽ യഥാർത്ഥ സ്വാതന്ത്ര്യവും അത്ഭുതങ്ങൾക്ക് ശേഷം അത്ഭുതങ്ങളും ഞാൻ അനുഭവിക്കട്ടെ. കർത്താവേ , അങ്ങേക്ക് നന്ദി. യേശുവിൻ്റെ നാമത്തിൽ ഞാൻ പ്രാർത്ഥിക്കുന്നു. ആമേൻ.