God’s mercy will keep you alive

Dr. Paul Dhinakaran

My dear friend, may goodness and mercy always be with you throughout your life. God desires for you to live abundantly. You might face challenges. Demonic forces may be at work, financial struggles may arise, wicked people may oppose you, and worldly temptations may weigh you down—all to undermine and harm you. However, Jesus is the source of life and resurrection. He promises to come to you, bringing you back from any deadly circumstance. Embrace this life He offers. You will not be consumed by these challenges; God's mercies are endless and new every morning. Today, and every day, His mercies will sustain and uplift you. His mercy will fight for you and keep you alive. Goodness will always follow you, eradicating the evils of this world. As Deuteronomy 23:5 says, God's blessings overcome curses. May you live abundantly in Jesus' name, enjoying every moment of life.

Let me share a touching story from Sindhu Vijayan in Coimbatore. She and her husband, Vijayan, faced seven years of infertility, causing them much anguish and societal pressure. Despite undergoing tests that showed everything was normal, they felt the sting of shame. Eventually, they relocated in search of solace. Some suggested they try fertility treatments like IVF, while others attributed their struggle to Sindhu's weight. On their seventh wedding anniversary, they attended a meeting at the Bethesda Prayer Center in Coimbatore. During the meeting, led by a prayer intercessor, a man who had been sick for 38 years was miraculously healed. Witnessing this, Sindhu's faith soared. The intercessor declared that everyone present would experience similar miracles. Moved by desperation, Sindhu cried out to God, pleading for His goodness and mercy. That very day, to their disbelief, she conceived. In due time, God blessed them with a precious daughter. Despite concerns about Sindhu's weight, she had a normal delivery without the need for surgery glorifying God’s name. 

Friend, just as God worked a miracle in Sindhu's life, He can do the same for you. Trust in His timing and believe in His ability to work miracles. Friend, do not lose hope. God is capable of moving mountains for you. He will provide all you need for an abundant life. Trust in His mercy, seek His guidance, and you will witness miracles unfold, becoming a living testimony of His grace. May God bless you.

Prayer: 

Loving Father, Dear God, I come to You seeking Your guidance and blessings. Please grant me the strength to face challenges with courage. Fill my heart with Your love and peace, and help me to trust in Your plan for my life. Bless me with wisdom to make the right decisions and the patience to wait for Your perfect timing. Provide for my needs and protect me from harm. Let Your light shine upon me, guiding my steps each day. Thank You for Your unfailing love and mercy. In Jesus’ name, I pray. Amen.

தேவனுடைய இரக்கத்தினால் பிழைத்திருப்பீர்கள்

Dr. Paul Dhinakaran

அன்பானவர்களே, ஆயுள்பரியந்தம் நன்மையும் கிருபையும் உங்களோடு இருப்பதாக. நீங்கள் பரிபூரணமாய் வாழ்ந்திருக்கவேண்டுமென்று ஆண்டவர் விரும்புகிறார். நீங்கள் சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம். உங்களுக்குத் தீங்கு செய்யும்படி அசுத்த ஆவிகள் கிரியை செய்யலாம்; பணக்கஷ்டங்கள் ஏற்படலாம்; பொல்லாத மக்கள் உங்களுக்கு எதிராய் எழும்பலாம்; உலகப் பிரகாரமான சோதனைகள் வரலாம். ஆனாலும், இயேசுவே ஜீவனும் உயிர்த்தெழுதலுமாயிருக்கிறார். தாம் உங்களிடம் வந்து, எந்த சாவுக்கேதுவான சூழ்நிலையிலிருந்தும் உங்களை மீட்பதாக அவர் வாக்குக்கொடுக்கிறார். அவர் தரும் ஜீவனை ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது எந்த சவாலும் உங்களைப் பட்சிக்காது. தேவனுடைய இரக்கங்களுக்கு முடிவில்லை; அவை காலைதோறும் புதியவையாயிருக்கின்றன. இன்றைக்கும் என்றைக்கும் அவரது இரக்கங்கள் உங்களைத் தாங்கி, உயர்த்தும். அவரது இரக்கம், நீங்கள் பிழைத்திருக்கும்படி உங்களுக்காக யுத்தஞ்செய்யும்.  நன்மை எப்போதும் உங்களைப் பின்தொடர்ந்து, உலகின் தீமைகளை அழித்துப்போடும். தேவனுடைய ஆசீர்வாதங்கள், சாபத்தை மேற்கொள்ளும் (உபாகமம் 23:5). வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் சந்தோஷமாக அனுபவித்து நீங்கள் இயேசுவின் நாமத்தில் பரிபூரணத்துடன் வாழ்வீர்கள்.

கோயம்புத்தூரை சேர்ந்த சிந்து விஜயன் என்ற சகோதரியின் வாழ்க்கை அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அவர்களுக்கு திருமணம் நடந்து ஏழு ஆண்டுகள் கடந்தும் குழந்தை பாக்கியம் கிடைக்காததால் கணவனும் மனைவியும் மிகுந்த வேதனை அடைந்தார்கள். வெளியில் தலைகாட்ட முடியாத நிலையில் இருந்தார்கள். பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்து, அவற்றின் முடிவுகளில் குறை ஏதும் தென்படவில்லை. ஆனால், அவர்கள் வெட்கத்தை அனுபவித்தார்கள். மன நிம்மதிக்காக வேறு ஊருக்கு குடிபெயர்ந்தார்கள். சிலர் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை செய்யும்படி யோசனை கூறினார்கள். வேறு சிலர் சகோதரி சிந்துவின் உடல் எடையே குறைபாட்டுக்கு காரணம் என்று கூறினார்கள். இந்நிலையில் சிந்து - விஜயன் தம்பதியர் கோயம்புத்தூரிலுள்ள பெதஸ்தா ஜெப மண்டபத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். அன்று அவர்களது ஏழாவது திருமண நாளாகும். அன்று ஒரு ஜெப வீரர் அக்கூட்டத்தை நடத்தினார். 38 ஆண்டுகளாக வியாதியாயிருந்த ஒருவருக்கு அக்கூட்டத்தில் அற்புதவிதமாக சுகம் கிடைத்தது. இதைக் கண்ட சகோதரி சிந்துவின் விசுவாசம் பெலப்பட்டது. கூட்டத்தை நடத்திய ஜெப வீரர், கலந்துகொண்ட ஒவ்வொருவருக்கும் இதேபோன்ற அற்புதம் நடக்கும் என்று கூறினார். தன் நிலையை எண்ணி வருந்திய சகோதரி சிந்து, தேவனுடைய நன்மையும் கிருபையும் தனக்குக் கிடைக்கவேண்டும் என்று அழுது ஜெபித்தார்கள். அவர்களே நம்ப இயலாதவண்ணம், அன்றே சகோதரி சிந்து கர்ப்பந்தரித்தார்கள். ஏற்ற காலத்தில் ஆண்டவர், அழகிய மகளைக் கொடுத்து சகோதரியை ஆசீர்வதித்தார். அவர்களின் உடல் எடை அதிகமாக இருந்தபோதிலும், தேவன் மகிமைப்படும்விதத்தில் அறுவைசிகிச்சையின்றி சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்தது.

அன்பானவர்களே, சகோதரி சிந்துவின் வாழ்வில் ஓர் அற்புதத்தை செய்த தேவன், உங்களுக்கும் அப்படியே செய்ய வல்லவராயிருக்கிறார். தேவனுடைய வேளையின்மேலும், அற்புதங்களைச் செய்யக்கூடிய அவரது ஆற்றல்மேலும் விசுவாசம் கொள்ளுங்கள். நம்பிக்கை இழக்காதிருங்கள். உங்களுக்காக மலைகளைப் பெயர்ப்பதற்கு தேவன் வல்லவராயிருக்கிறார். பரிபூரணமான வாழ்வுக்குத் தேவையான எல்லாவற்றையும் அவர் உங்களுக்கு அருளிச்செய்வார். ஆண்டவரின் இரக்கத்தை நம்புங்கள்; அவரது வழிகாட்டுதலை தேடுங்கள்; அப்போது நீங்கள் அற்புதங்கள் நடப்பதை காண்பீர்கள்; அவரது கிருபைக்கு சாட்சியாக ஜீவிப்பீர்கள். தேவன்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

ஜெபம்:

அன்புள்ள தகப்பனாகிய தேவனே, உம்முடைய வழிகாட்டுதலையும் ஆசீர்வாதத்தையும் தேடி நான் உம்மண்டை வருகிறேன். சவால்களை தைரியமாக எதிர்கொள்வற்கான பெலனை எனக்கு அருளிச்செய்யும். என் இருதயத்தை உம்முடைய அன்பினாலும் சமாதானத்தினாலும் நிரப்பி, என் வாழ்க்கையைக் குறித்து நீர் வைத்திருக்கும் திட்டத்தை விசுவாசிக்க எனக்கு உதவும். சரியான தீர்மானங்களை எடுப்பதற்கான ஞானத்தையும் நீர் நியமித்திருக்கும் ஏற்ற வேளைக்கு காத்திருக்கும் பொறுமையையும் எனக்கு தந்தருளும். என்னுடைய தேவைகளை அருளிச்செய்து, தீமையினின்று என்னை பாதுகாத்துக்கொள்ளும். உம்முடைய வெளிச்சம் என்மீது பிரகாசித்து, அனுதினமும் என்னை வழிநடத்துவதாக. உம்முடைய கிருபைக்கும் இரக்கத்திற்கும் நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

దేవుని కృప మిమ్మును బ్రతికిస్తుంది

Dr. Paul Dhinakaran

నాకు అమూల్యమైన ప్రియ స్నేహితులారా, మీ బ్రదుకు దినములన్నియు కృపాక్షేమములే ఎల్లప్పుడు మీతో ఉండాలనియు మరియు జీవముతో నిండియున్న దినములన్నియు మీరు జీవముతో సమృద్ధిగా జీవించవలెననియు దేవుడు మీ పట్ల కోరుచున్నాడు. మీరు ఎన్నో సవాళ్లను ఎదుర్కోవచ్చును. దురాత్మలు మీలో పని చేయవచ్చును, ఆర్థిక పోరాటాలు మీ జీవితములో మీకు విరోధముగా తలెత్తవచ్చును, దుష్ట ప్రజలు మీకు విరోధముగా లేచి ఉండవచ్చును మరియు మిమ్మల్ని అణగద్రొక్కడానికి మరియు హాని చేయడానికి ఈ లోకపరమైన శ్రమలు మిమ్మల్ని అణిచి వేయవచ్చును. ఇవన్నియు మిమ్మును అంతము చేయడము కొరకు మరియు మీ జీవితము నాశనము చేయడము కొరకు మాత్రమే. కానీ, యేసు పునరుత్థానమును జీవమునకు ఆధారమునై యున్నాడు. ఆయన మీ చెంతకు వస్తానని మీ పట్ల వాగ్దానం చేయుచున్నాడు. ఆయనను స్వీకరించండి. మీరు మరణించినను ఇంకను జీవించెదరని ఆయన సెలవిచ్చుచున్నాడు. ఎటువంటి మృతమైన క్లిష్ట పరిస్థితుల నుండియైనను ఆయన మిమ్మల్ని తిరిగి బయటకు తీసుకొని వస్తాడు. ఆయన అనుగ్రహించే ఈ జీవమును అంగీకరించండి. మీరు ఈ సవాళ్ళతో దహించివేయబడరు; ప్రభువు తన మంచితనమును మరియు కనికరమును మీ మీదికి పంపిస్తాడు. ఆయన కనికరములను బట్టియే మనము ఇంకను లయము కాలేదని దేవుని యొక్క వాక్యము మనకు తెలియజేయుచున్నది. అనుదినము నూతనముగా ఆయనకు వాత్సల్యత పుట్టుచున్నది. నేడు మరియు ప్రతి దినము, ఉదయమున ఆయన యొక్క నూతనమైన కృప మిమ్మల్ని ఆదుకుంటుంది మరియు ఉద్ధరిస్తుంది. ఆయన కృపను బట్టి మీరు జీవిస్తారు, అవి మీ కొరకు పోరాడుతుంది మరియు మిమ్మల్ని సజీవంగా బ్రతికిస్తుంది. ఈ లోకములోని దుర్మార్గాలను నిర్మూలిస్తూ కృపాక్షేమములు మరియు మంచితనము మిమ్మును ఎల్లప్పుడూ మిమ్మల్ని వెంబడిస్తుంది. ద్వితీయోపదేశకాండము 23:5లో చెప్పినట్లుగానే, దేవుని ఆశీర్వాదాలు శాపములను నాశనము చేసి జయమును కలిగిస్తాయి. మీ జీవితంలోని ప్రతి క్షణాన్ని మీరు ఆనందిస్తూ, యేసు నామంలో సమృద్ధిగా జీవించుదురు గాక.

కోయంబత్తూరులో సింధు విజయన్ నుండి హృదయాన్ని తాకబడే ఒక కథను మీతో పంచుకోవాలని కోరుచున్నాను. ఆమె మరియు ఆమె భర్త, విజయన్, ఏడు సంవత్సరాల గొడ్రాలితనమును ఎదుర్కొన్నారు, దీని వలన వారు ఎంతో వేదన, అవమానము మరియు సామాజిక ఒత్తిడిని కలిగించింది. పరీక్షలు చేయించుకున్నప్పటికీ అన్నియు నార్మల్‌గానే ఉన్నవని నిర్థారించబడింది. చివరికి, ఆదరణ పొందేందుకు వారు వేరే ప్రాంతమునకు వెళ్లి నివాసము ఉండవలసి వచ్చినది. కొందరు ఐవిఎప్ వంటి సంతానోత్పత్తి (టెస్ట్‌ట్యూబ్ బేబి) చికిత్సలను ప్రయత్నించమని సూచించగా, మరికొందరు సింధు బరువు కారణంగా తమ కష్టానికి కారణమనియు మరియు ఆమెకు బిడ్డలు పుట్టరనియు చెప్పారు. అయితే, వారి ఏడవ వివాహ వార్షికోత్సవం సందర్భంగా, వారు కోయంబత్తూరులోని బేతెస్ద ప్రార్థనా కేంద్రంలో జరిగిన కూటానికి పాల్గొన్నారు. ప్రార్థన యోధులు నేతృత్వంలో కూటమును జరిగించుచుండిరి. ఆ కూటములో ప్రార్థన యోధుడు ప్రార్థన చేయుచుండగా 38 సంవత్సరాలుగా అనారోగ్యంతో ఉన్న ఒక వ్యక్తి అద్భుతంగా స్వస్థత పొందాడని సాక్ష్యం చెప్పారు. ఈ సాక్ష్యము ద్వారా సింధు విశ్వాసం మరింత బలపడినది. ఈ కూటాలలో పాల్గొని ప్రతి ఒక్కరూ ఇలాంటి అద్భుతాలను అనుభవిస్తారని ప్రార్థన యోధుడు ప్రకటించారు. నిరాశతో ఉన్న సింధు కదిలింపబడి దేవునికి మొరపెట్టి, ఆయన మంచితనం మరియు కృపాక్షేమముల కొరకు వేడుకొనెను. అదే రోజు, వారి అవిశ్వాసాన్ని తొలగించడానికి నిదర్శనంగా, ఆమె గర్భం దాల్చింది. తగిన సమయంలో, దేవుడు వారికి చక్కటి ప్రశస్తమైన కుమార్తెను అనుగ్రహించాడు. సింధు అధిక బరువు ఉన్నదని దానిని గురించి ఆందోళన చెందుతున్నప్పటికిని, ఆమె దేవుని నామమును మహిమపరుచునట్లుగా శస్త్రచికిత్స అవసరం లేకుండా సుఖప్రసవానికి దారితీసింది. దేవుడు నన్ను ఘనపరచాడని ఆమె తన సాక్ష్యాని తెలియజేసినది. దేవునికే మహిమ కలుగును గాక.

అవును నా ప్రియ స్నేహితులారా, సింధు జీవితంలో దేవుడు అద్భుతం జరిగించినట్లుగానే, మీ కొరకు కూడా అలాగే చేయగలడు. కానీ, ఆయన సమయము కొరకు వేచి ఉండండి మరియు అద్భుతాలు చేయగల ఆయన శక్తి సామర్థ్యాన్ని నమ్మండి. స్నేహితులారా, నిరీక్షణను కోల్పోకండి. దేవుడు మీ కొరకు పర్వతాలను తరలించగల సమర్థుడు. సమృద్ధిగా జీవించడానికి మీకు కావలసిన వన్నీ ఆయన మీకు అనుగ్రహిస్తాడు. ఆయన కృపను నమ్మండి, ఆయన నడిపింపును మీ పూర్ణ హృదయముతో వెదకండి మరియు మీరు ఆయన కృపకు సజీవ సాక్ష్యంగా మారడానికి మీ జీవితములో అద్భుతాలు జరుగుతాయి. కాబ ట్టి, దేవుని యందు నమ్మిక ఉంచండి, మీ బ్రతుకు దినములన్నియు ఆయన కృపా క్షేమములు మీ వెంట వస్తాయి. నేటి వాగ్దానము ద్వారా దేవుడు మిమ్మును దీవించును గాక.

ప్రార్థన:
కృపా కనికరములు కలిగిన మా ప్రేమగల పరలోకమందున్న తండ్రీ, నేటి వాగ్దానము ద్వారా నీవు మాతో మాట్లాడినందుకై నీకు వందనాలు చెల్లించుచున్నాము. ప్రియమైన దేవా, మేము నీ నడిపింపు కొరకు మరియు ఆశీర్వాదం కొరకు నీ వద్దకు వస్తున్నాము. ప్రభువా, మా జీవితములో సవాళ్లను ధైర్యంగా ఎదుర్కొనే శక్తిని దయచేసి మాకు అనుగ్రహించుము. దేవా, నీ ప్రేమ మరియు సమాధానముతో మా హృదయాన్ని నింపుము మరియు మా జీవితం పట్ల నీ ప్రణాళికపై నమ్మకం ఉంచడానికి మాకు సహాయం చేయుము. ప్రభువా, సంతానము లేని మేము సరైన నిర్ణయాలు తీసుకునే జ్ఞానాన్ని మరియు నీ పరిపూర్ణ సమయం కొరకు వేచి ఉండే ఓపికను నేడు నీవు మాకు అనుగ్రహించుము. యేసయ్యా, మా ప్రతి అవసరతను తీర్చి, సమస్త కీడు నుండి మమ్మును రక్షించుము. దేవా, నీ వెలుగు మా మీద ప్రకాశింపజేయుము, ప్రతిరోజు మా అడుగులను స్థిరపరచి మమ్మును సరియైన మార్గములో నడిపించుము. ప్రభువా, నీ ఎడతెగని ప్రేమ మరియు కృపను మా మీద కుమ్మరించుమని యేసుక్రీస్తు బలమైన నామమున ప్రార్థించుచున్నాము తండ్రీ, ఆమేన్.

परमेश्वर की दया आपको जीवित रखेगी

Dr. Paul Dhinakaran

मेरे प्रिय मित्र, जीवन भर भलाई और दया सदैव आपके साथ रहे। परमेश्वर चाहता है कि आप प्रचुरता से जियें। आपको चुनौतियों का सामना करना पड़ सकता है। शैतानी ताकतें काम कर सकती हैं, वित्तीय संघर्ष उत्पन्न हो सकता है, दुष्ट लोग आपका विरोध कर सकते हैं, और सांसारिक प्रलोभन आपको कमजोर कर सकते हैं और आपको नुकसान पहुंचा सकते हैं। हालाँकि, यीशु जीवन और पुनरुत्थान का स्रोत है। वह आपके पास आने का वादा करता है, आपको किसी भी घातक परिस्थिति से वापस लाएगा। वह जो जीवन प्रदान करता है उसे गले लगाएं। आप इन चुनौतियों से परेशान नहीं होंगे; ईश्वर की दया अनंत और हर सुबह नई होती है। आज, और हर दिन, उसकी दया आपको बनाए रखेगी और उत्थान करेगी। उसकी दया आपके लिए लड़ेगी और आपको जीवित रखेगी। इस दुनिया की बुराइयों को मिटाकर भलाई हमेशा आपका पीछा करेगी। जैसा कि व्यवस्थाविवरण 23:5 कहता है, परमेश्वर का आशीर्वाद शापों पर विजय प्राप्त करता है। आप जीवन के हर पल का आनंद लेते हुए, यीशु के नाम पर भरपूर जीवन जिएंगे।

मैं कोयंबटूर में सिंधु विजयन की एक मार्मिक कहानी साझा करना चाहता हू्ं। उसे और उसके पति, विजयन को सात साल तक बांझपन का सामना करना पड़ा, जिससे उन्हें बहुत पीड़ा और सामाजिक दबाव का सामना करना पड़ा। परीक्षणों से गुजरने के बावजूद, जिसमें सब कुछ सामान्य था, उन्हें शर्मिंदगी महसूस हुई। आख़िरकार, वे सांत्वना की तलाश में स्थानांतरित हो गए। कुछ ने सुझाव दिया कि वे आईवीएफ जैसे प्रजनन उपचार आज़माएं, जबकि अन्य ने सिंधु के वजन के लिए उनके संघर्ष को जिम्मेदार ठहराया। अपनी सातवीं शादी की सालगिरह पर, उन्होंने कोयंबटूर के बेथेस्डा प्रार्थना केंद्र में एक सभा में भाग लिया। सभा के दौरान, एक प्रार्थना मध्यस्थ के नेतृत्व में, एक व्यक्ति जो 38 वर्षों से बीमार था, चमत्कारिक रूप से ठीक हो गया। यह देखकर सिंधु का विश्वास बढ़ गया। मध्यस्थ ने घोषणा की कि उपस्थित सभी लोग समान चमत्कारों का अनुभव करेंगे। हताशा से प्रेरित होकर, सिंधु ने परमेश्वर को पुकारा, उसकी भलाई और दया की याचना की। उसी दिन, उसके अविश्वास के बावजूद, वह गर्भवती हो गई। उचित समय पर, परमेश्वर ने उन्हें एक अनमोल बेटी का आशीर्वाद दिया। सिंधु के वजन के बारे में चिंताओं के बावजूद, परमेश्वर के नाम की महिमा करते हुए सर्जरी की आवश्यकता के बिना उसका सामान्य प्रसव हुआ।

मित्र, जैसे परमेश्वर ने सिंधु के जीवन में चमत्कार किया, वैसे ही वह आपके लिए भी कर सकते हैं। उसके समय पर भरोसा रखें और चमत्कार करने की उसकी क्षमता पर विश्वास करें। दोस्त, उम्मीद मत खोएं। परमेश्वर आपके लिए पहाड़ों को हिलाने में सक्षम है। वह आपको प्रचुर जीवन के लिए आवश्यक सभी चीज़ें प्रदान करेगा। उसकी दया पर भरोसा रखें, उसका मार्गदर्शन लें और आप चमत्कारों को सामने आते हुए देखेंगे, उसकी कृपा का जीवंत प्रमाण बनेंगे। परमेश्वर आप को आशीष दे।

प्रार्थना: 
प्यारे पिता, प्रिय परमेश्वर, मैं आपका मार्गदर्शन और आशीर्वाद पाने के लिए आपके पास आया हू्ं। कृपया मुझे साहस के साथ चुनौतियों का सामना करने की शक्ति प्रदान करें। मेरे दिल को अपने प्यार और शांति से भर दें, और मेरे जीवन के लिए आपकी योजना पर भरोसा करने में मेरी मदद करें। मुझे सही निर्णय लेने के लिए बुद्धि और आपके सही समय की प्रतीक्षा करने का धैर्य प्रदान करें। मेरी ज़रूरतें पूरी करें और मुझे नुकसान से बचाएं। अपनी रोशनी मुझ पर चमकने दें, हर दिन मेरे कदमों का मार्गदर्शन करते हुए। आपके अटूट प्रेम और दया के लिए धन्यवाद। यीशु के नाम पर, मैं प्रार्थना करता हूँ। आमीन।

ദൈവത്തിൻ്റെ കരുണ നിങ്ങളെ ജീവിപ്പിക്കും

Dr. Paul Dhinakaran

എൻ്റെ പ്രിയ സുഹൃത്തേ, നൻമയും കരുണയും ജീവിതത്തിലുടനീളം എപ്പോഴും നിങ്ങളോടൊപ്പമുണ്ടാകട്ടെ. നിങ്ങൾ സമൃദ്ധമായി ജീവിക്കാൻ ദൈവം ആഗ്രഹിക്കുന്നു. നിങ്ങൾക്ക് വെല്ലുവിളികൾ നേരിടേണ്ടി വന്നേക്കാം, പൈശാചിക ശക്തികൾ പ്രവർത്തിക്കുന്നുണ്ടാകാം, സാമ്പത്തിക പോരാട്ടങ്ങൾ ഉണ്ടാകാം, ദുഷ്ടന്മാർ നിങ്ങളെ എതിർത്തേക്കാം, ലൗകിക പ്രലോഭനങ്ങൾ നിങ്ങളെ ഭാരപ്പെടുത്തിയേക്കാം - എല്ലാം നിങ്ങളെ നശിപ്പിക്കാനും ഉപദ്രവിക്കാനും തന്നെ. എന്നിരുന്നാലും, ജീവിതത്തിൻ്റെയും പുനരുത്ഥാനത്തിൻ്റെയും ഉറവിടം യേശുവാണ്. ഏത് മാരകമായ സാഹചര്യത്തിൽ നിന്നും നിങ്ങളെ തിരികെ കൊണ്ടുവരുവാൻ അവൻ നിങ്ങളുടെ അടുക്കൽ വരുമെന്ന് വാഗ്ദാനം ചെയ്യുന്നു. അവൻ വാഗ്ദാനം ചെയ്യുന്ന ഈ ജീവിതം സ്വീകരിക്കുക. ഈ വെല്ലുവിളികളാൽ നിങ്ങൾ ക്ഷയിക്കപ്പെടുകയില്ല; ദൈവത്തിൻ്റെ കരുണ അനന്തവും ഓരോ പ്രഭാതത്തിലും പുതിയതുമാണ്. ഇന്നും, എല്ലാ ദിവസവും, അവൻ്റെ കാരുണ്യം നിങ്ങളെ നിലനിർത്തുകയും ഉയർത്തുകയും ചെയ്യും. അവൻ്റെ കരുണ നിങ്ങൾക്കുവേണ്ടി പോരാടുകയും നിങ്ങളെ ജീവിപ്പിക്കുകയും ചെയ്യും. ഈ ലോകത്തിലെ തിന്മകളെ ഉന്മൂലനം ചെയ്തുകൊണ്ട് നന്മ എപ്പോഴും നിങ്ങളെ പിന്തുടരും. ആവർത്തനപുസ്‌തകം 23:5 പറയുന്നതുപോലെ, ദൈവത്തിൻ്റെ അനുഗ്രഹങ്ങൾ ശാപങ്ങളെ തരണം ചെയ്യുന്നു. ജീവിതത്തിൻ്റെ ഓരോ നിമിഷവും ആസ്വദിച്ചുകൊണ്ട് യേശുവിൻ്റെ നാമത്തിൽ നിങ്ങൾ സമൃദ്ധമായി ജീവിക്കുമാറാകട്ടെ.

കോയമ്പത്തൂരിലെ സിന്ധു വിജയൻ്റെ ഹൃദയസ്പർശിയായ ഒരു കഥ ഞാൻ പങ്കുവെക്കട്ടെ. അവളും അവളുടെ ഭർത്താവ് വിജയനും ഏഴു വർഷത്തെ വന്ധ്യതയെ അഭിമുഖീകരിച്ചു, ഇത് അവർക്ക് വളരെയധികം വേദനയും സാമൂഹിക സമ്മർദ്ദവും ഉണ്ടാക്കി. എല്ലാം സാധാരണമാണെന്ന് തെളിയിക്കുന്ന പരിശോധനകൾക്ക് വിധേയരായിട്ടും, അവർക്ക് നാണക്കേട് അനുഭവപ്പെട്ടു. ഒടുവിൽ ആശ്വാസം തേടി അവർ താമസം മാറ്റി. ചിലർ IVF പോലുള്ള ഫെർട്ടിലിറ്റി ചികിത്സകൾ പരീക്ഷിക്കാൻ നിർദ്ദേശിച്ചു, മറ്റുള്ളവർ അവരുടെ പോരാട്ടത്തിന് കാരണം സിന്ധുവിൻ്റെ വണ്ണമാണെന്ന് ആരോപിച്ചു. അവരുടെ ഏഴാം വിവാഹവാർഷികത്തിൽ, കോയമ്പത്തൂരിലെ ബെഥെസ്ദാ പ്രാർത്ഥനാ കേന്ദ്രത്തിൽ അവർ ഒരു യോഗത്തിൽ പങ്കെടുത്തു. പ്രാർത്ഥനാ മദ്ധ്യസ്ഥൻ്റെ നേതൃത്വത്തിൽ നടന്ന യോഗത്തിൽ, 38 വർഷമായി രോഗബാധിതനായിരുന്ന ഒരാൾ അത്ഭുതകരമായി സുഖം പ്രാപിച്ചു. ഇതിന് സാക്ഷിയായതോടെ സിന്ധുവിൻ്റെ വിശ്വാസം ഉയർന്നു. വന്നിരിക്കുന്ന എല്ലാവർക്കും സമാനമായ അത്ഭുതങ്ങൾ അനുഭവിക്കുമെന്ന് മധ്യസ്ഥൻ പ്രഖ്യാപിച്ചു. നിരാശയോടെ സിന്ധു ദൈവത്തോട് നിലവിളിച്ചു, അവൻ്റെ നന്മയ്ക്കും കരുണയ്ക്കും വേണ്ടി അപേക്ഷിച്ചു. അന്നുതന്നെ, അവരുടെ അവിശ്വാസത്തിൽ അവൾ ഗർഭം ധരിച്ചു. തക്കസമയത്ത്, ദൈവം അവർക്ക് ഒരു അരുമയായ മകളെ നൽകി അനുഗ്രഹിച്ചു. സിന്ധുവിൻ്റെ വണ്ണത്തെക്കുറിച്ച് ആശങ്കയുണ്ടെങ്കിലും, ദൈവനാമത്തെ മഹത്വപ്പെടുത്തുന്ന വിധത്തിൽ ശസ്ത്രക്രിയയുടെ ആവശ്യമില്ലാതെ അവൾക്ക് ഒരു സാധാരണ പ്രസവം നടന്നു.

സുഹൃത്തേ, സിന്ധുവിൻ്റെ ജീവിതത്തിൽ ദൈവം ഒരു അത്ഭുതം പ്രവർത്തിച്ചതുപോലെ, അവന് നിങ്ങൾക്കും ചെയ്യാൻ കഴിയും. അവൻ്റെ സമയത്തിൽ ആശ്രയിക്കുകയും അത്ഭുതങ്ങൾ പ്രവർത്തിക്കാനുള്ള അവൻ്റെ കഴിവിൽ വിശ്വസിക്കുകയും ചെയ്യുക. സുഹൃത്തേ, പ്രതീക്ഷ കൈവിടരുത്. നിങ്ങൾക്കായി പർവതങ്ങൾ നീക്കാൻ ദൈവം കഴിവുള്ളവനാണ്. സമൃദ്ധമായ ജീവിതത്തിന് ആവശ്യമായതെല്ലാം അവൻ നൽകും. അവൻ്റെ കരുണയിൽ ആശ്രയിക്കുക, അവൻ്റെ മാർഗനിർദേശം തേടുക, അവൻ്റെ കൃപയുടെ ജീവനുള്ള സാക്ഷ്യമായി മാറുന്ന അത്ഭുതങ്ങൾക്ക് നിങ്ങൾ സാക്ഷ്യം വഹിക്കും. ദൈവം നിങ്ങളെ അനുഗ്രഹിക്കട്ടെ.

PRAYER: 
സ്നേഹവാനായ പിതാവേ, പ്രിയ ദൈവമേ, അങ്ങയുടെ മാർഗനിർദേശവും അനുഗ്രഹവും തേടി ഞാൻ അങ്ങയുടെ അടുക്കൽ വരുന്നു. വെല്ലുവിളികളെ ധൈര്യത്തോടെ നേരിടാനുള്ള ശക്തി ദയവായി എനിക്ക് തരേണമേ. എൻ്റെ ഹൃദയത്തെ അങ്ങയുടെ സ്നേഹത്താലും സമാധാനത്താലും നിറയ്ക്കുകയും എൻ്റെ ജീവിതത്തിനായുള്ള അങ്ങയുടെ പദ്ധതിയിൽ വിശ്വസിക്കാൻ എന്നെ സഹായിക്കുകയും ചെയ്യേണമേ. ശരിയായ തീരുമാനങ്ങൾ എടുക്കാനുള്ള ജ്ഞാനവും അങ്ങയുടെ കൃത്യമായ  സമയത്തിനായി കാത്തിരിക്കാനുള്ള ക്ഷമയും നൽകി എന്നെ അനുഗ്രഹിക്കണമേ. എൻ്റെ ആവശ്യങ്ങൾ നിറവേറ്റുകയും ഉപദ്രവത്തിൽ നിന്ന് എന്നെ സംരക്ഷിക്കുകയും ചെയ്യേണമേ. അങ്ങയുടെ പ്രകാശം എൻ്റെ മേൽ പ്രകാശിക്കട്ടെ. ഓരോ ദിവസവും എൻ്റെ ചുവടുകളെ നയിക്കേണമേ. അങ്ങയുടെ അചഞ്ചലമായ സ്നേഹത്തിനും കരുണയ്ക്കും നന്ദി. യേശുവിൻ്റെ നാമത്തിൽ ഞാൻ പ്രാർത്ഥിക്കുന്നു, ആമേൻ.