Loading...
நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. - எரேமியா 29:11 .
நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் . - யாத்திராகமம் 15:26
என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் .எரேமியா 31:14
திடன்கொள்ளுங்கள் ;நான் (இயேசு) உலகத்தை ஜெயித்தேன் . - யோவான் 16:33
நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய்; உன் சந்ததியார் ஜாதிகளைச் சுதந்தரித்துக்கொண்டு, பாழாய்க்கிடந்த பட்டணங்களைக் குடியேற்றுவிப்பார்கள்.ஏசாயா 54: 3
நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புறப்பட்டு, சமாதானமாய்க் கொண்டுபோகப்படுவீர்கள். - ஏசாயா 55:12
தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும் ;கர்த்தருடைய கண் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது.:சங்கீதம் 33:18
என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும் :சங்கீதம் 23: 6
ஜீவஊற்று உம்மிடத்தில் இருக்கிறது; உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம். - சங்கீதம் 36: 9
“No more will the wicked invade you; they will be completely destroyed.” (Nahum 1:15)
“அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்.” (ஏசாயா 65:24)
“முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.” (மத்தேயு 6:33)
"என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்."  (2 கொரிந்தியர் 12:9)
I will never leave you nor forsake you. - Heb 13:5
Instead of your shame, you shall have double honor. - Isa 61:7
I will multiply you exceedingly. - Gen 17:2